நமதூரில் கடந்த வெள்ளிகிழமை 12/10/12 அன்று வழக்கம் போல் உள்ள சிலிண்டர் பிரச்சனை தலைதூக்கியது.
இதனால் நமதூரில் இருந்து தினமும் பெண்கள் உட்பட 30 முதல் 40 பேர் பெரம்பலூர் சென்று MM Gas ஏஜென்சி அணுகி தங்களுடைய பதிவுகளை செய்து வருகின்றனர். நமதூரில் இருந்து phone செய்தால் தொடர்பு கிடைக்காத காரணத்தினாலும், சரியாக பதிவு செய்யாததாலும் இந்த நிலை நீடித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க பதிவு செய்தால் அது மூன்று மாதம் ஆகியும் சிலிண்டர் தாராத காரணத்தினால் நமதூர் இளைகர்கள் MM Gas ஏஜென்சி வண்டியை அரகூர் பதையில் வைத்து சிறைபிடித்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் மத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக