நமதூரில் முடி வெட்டுபவனுக்கு வந்த வாழ்வு!
நமதூரில் முடிவெட்ட சிறியவருக்கு 30 பெரியவருக்கு 35 மற்றும் கட்டிங் சேவின்னு போனா : 50 இது நிர்ணயத்தவிலை இவர்களாக ஆள்பார்த்து வாங்குவது 20% அதிகம். அதுவும் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்று சொன்னால் போதும் துபாய் விலைதான் இங்கும் இருக்கும். புதிய குழந்தைக்கு வீட்டில் வந்து மொட்டை அடிக்கவும் மற்றும் கல்யாண மாப்பிளைக்கு சேவிங் பண்ணவும் சுமார் : 200 ரூபாய்க்கு மேல் சண்டை போட்டு வணங்கி கொள்கின்றனர். இது இல்லாமல் மாப்பிளை கட்டிய புதிய கைலி கூட வேண்டும்னு அதையும் விட்டுவைக்க வில்லை இந்த மயிறு வெட்டுபவன்.
இவன் ஒருநாளைக்கு சுமாராக 40 முதல் 50 வரை ஆட்கள் இவர்களிடம் முடி வெட்டுகின்றனர். இவ்வாறு இருந்தும் பஞ்ச பாட்டுதான் படுவார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல போனால் நமதூரில் முடி வெட்டிக்கொண்டு நமக்கு எதிராகவே சிலரும் செயல் படுகின்றனர். குறிப்பாக அவர்கள் கடைக்கு செல்வதை நாம் முற்றிலும் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இதன் மூலம் நாம் சொல்லுவது என்னவென்றால்:
தங்கள் பிள்ளைகளை முடிவெட்ட சொல்லி கடைக்கு அனுப்பும் நீங்கள், அந்த கடைக்காரன் எந்த பிளேடு வைத்து பயன்படுத்துகிறான் என்பது உங்களுக்கு தெர்யுமா? அவன் அதிகம் காசை வாங்கி கொண்டு, பழைய ஆட்களுக்கு சேவிங் பண்ணிய அதே பிளேடுதான் நம் பிள்ளைகளுக்கும் பயன்படுத்துகிறான். இதனால் சேவிங் பண்ணிய அந்த ஆளுக்கு என்ன நோய் உள்ளதோ, அந்த நோய் நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் பரவ அபாயம் உள்ளது என்பதை நாம் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் (அல்லாஹ் நம்மையும், நம் சமுதாயத்தையும் பாதுகாப்பானாக!)
நமது பிள்ளைகளுக்கு எந்த நோயும் வராமலிருக்க, அவர்களை சுத்தமாக வைத்திருப்பதோடு மட்டும் இல்லாமல், நாம் வாழுமிடமெல்லாம் சுத்தமாக வைத்திருக்கும் நாம், இந்த விசயத்தில் சாதாரணமாக விட்டு விட கூடாது.
இதை கருத்தில் கொண்டு நமது ஜமாத்தார்கள் ஆதரவோடு வெற்றிபெற்ற பேரூராட்சி தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பழைய பிளேடு பயன்படுத்தினால் அந்த கடை முற்றிலும் நமதூரில் இருந்து அகற்ற படவேண்டும்! இதற்க்கு யாரவது சங்கம் மூலம் வக்காலத்து வாங்கினால், பழைய செருப்பை கொண்டு அடிக்கவேண்டும்!
நமது நிருபர்.
really good one
பதிலளிநீக்குsariyaaga soneergal. makkal nimelavathu vilipunarvodu irukkavendum.
பதிலளிநீக்கு"இன்னும் குறிப்பாக சொல்ல போனால் நமதூரில் முடி வெட்டிக்கொண்டு நமக்கு எதிராகவே சிலரும் செயல் படுகின்றனர்."
பதிலளிநீக்குஇப்படி செய்வது யார் என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். தவிர்த்து கொள்ள உதவும்.
கோயிலுக்கு ஆப்போசிட் உள்ள கடைதான் அது என்பது ஊருக்கே தெரியுமே!
நீக்கு