அஸ்ஸலாமு அழைக்கும்
பேரன்புள்ளம் கொண்ட நமதூர் வாசிகளே! இன்ஷா அல்லாஹ் வரும் ஞயிற்று கிழமை மதியம் 3:30 மணி அளவில் நமது பெண்கள் மேல்நிலை பள்ளியில் அன்னை ஆயிஷா மகளீர் கல்லூரி அடிக்கல் நாட்டும் விழா சம்மந்தமாக சிறு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது சமயம் சமூக நீதி அறக்கட்டளை சார்பாக CMN சலீம் அவர்கள் வருகை
தரவுல்லார்கள். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக