PFI மாநாடு
அப்பாவி இஸ்லாமியர்கள் மீது அநீதி செலுத்தும், பாசிச வெறிபிடித்த ஆட்சியாளர்களிடம் இருந்து நீதத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியா சார்பாக நீதிக்கான முழக்கம் என்ற பெயரில் சென்னையில் நவம்பர் 4 அன்று ஒரு மாநாடு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை விளம்பரம் செய்யும் விதமாக நமதூர் பேருந்து நிலையம் அருகில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக