ஒரு துளிக் கடல் (முஹம்மத்(ஸல்) வாழ்வினை அறிமுகப்படுத்தும் குறும்படம்)
இப்படி ஒரு அறிவு சார்ந்த படம் வெளிவந்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நாமதூர் இளைஞர்கள் சிலர் தங்களுடைய அறிவினை தவறாக பயன்படுத்தும் விதமாக ஒருவன் ஒருவளை இழுத்துக்கொண்டு ஓடுவதை போல் காட்சி
அமைக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்கள் இது போன்ற நல்ல கருத்துக்கள் கொண்ட படங்களை எடுத்தால் இம்மையில் அவர்களுக்கு கூலி கிட்டுகிறதோ இல்லையோ ஆனால் மறுமையில் நிச்சயமாக அவர்களுக்கு கூலி கிடைக்கும்.
ஒருவனுக்கு கொடுக்கப்பட்ட அறிவை அவன் எப்படி முழுமையாக பயன்படுத்தினான் என்பது நாளை இறைவனின் கேள்வியாக இருக்கும்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக