Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 4 அக்டோபர், 2012

கடந்த வார நிகழ்வுகள்.

கடந்த வார நிகழ்வுகள்.

  • கடந்த வெள்ளிக்கிழமை அன்று நமதூரில் இருந்து ஹஜ் செல்ல இருப்பவர்களை அறிமுகம் செய்யும் விதமாக மேற்கு மற்றும் கிழக்கு பள்ளிவசலில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் பலத்த மழை பொழிந்தது.
  • நமதூர் சந்தைதிடலில் உள்ள நவீன கழிப்பறை வசதிவுடன் கூடிய இரண்டு கட்டிடத்தை திரந்து வைக்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் பரமேஸ்வரி அழைப்பின் பெயரில் வார்டு உருப்பினர்கள் கலந்துக்கெண்டார்கள்.
  • முன்னால் தகவல் தொடர்புதுறை அமைச்சர் அ.ராசா அவர்கள் தமது கட்சி தொண்டர் வீட்டில் இறங்கள் செய்தியை விசாரிக்க நமதூருக்கு வந்து சென்றார்.
  • இந்த வாரத்தில் சுமார் 6 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிகழ்ந்தது.
  • கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு அல்ஷா நகரில் TNTJ பெண்கள் பயான் நடந்தது.
  • மின்சாரம் அதன் தொழிலை காட்டிக்கொண்டுள்ளது.
செய்தி தொகுப்பு : நமது நிருபர்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக