Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மற்றவர்கள் உடைத்தால்பொன்சட்டி! தவ்ஹீத் ஜமாத் உடைத்தால் அது மண்சட்டி!!

கருப்பு ஆடுகள் செய்யும் தவறு
இன்று நமதூர் மக்களின் மட்டுமில்லாது வெளியூர் காரர்களின் முகநூலை திறந்தாள், அநியாயத்தை சுட்டிகாமிக்கிறோம் என்றபெயரில் மற்றவர்களை திட்டியே தன்னுடைய முகநூலை பிரபலபடுத்தும் சில விசமிகளை இதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
முஸ்லிமான ஒருவனோ அல்லது ஒரு முஸ்லிமான அமைப்பில் உள்ள ஒருசிலரோ தவறு செய்துவிட்டால் அவர்களுக்கு அழகிய முறையில் தவறை சுட்டிகாட்டுங்கள் மாறாக நீங்கள் அறிவாளியாக மக்களிடம் காட்டுவதற்காக அவர்களை
வசப்பாடுவதினாலோ!, திட்டுவதிநாளோ! எந்தபயனும் இல்லை. ஆனால் அவர்கள் மூலம் ஒருசமுதாயமே தவறு செய்யும் அளவிற்கு தூண்டுமேயானால் அவர்களை சமுதாயத்தில் இருந்து புறக்கணித்து மக்களிடம் விழிப்புணர்வு கொடுக்கவேண்டும்.
இதை ஒரு இம்மாகப்பட்டவர் செய்தால், அவரைத்தான் நாம் முதலில் தூக்கிஎரிய வேண்டும். காரணம் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்துக்கொண்டு இமாம் என்ற போர்வையில் மற்றவர்களை குறைசொல்லியே தன்னுடைய பிழைப்பு நடத்தும் இவர்களைப்போன்றோரை  புறக்கணிப்பது தவறு இல்லை. காரணம் இவர் தினமும் யாரையாவது குறைசொல்லும்முன் சற்று உண்மையா என்று ஆராய்ந்து பார்க்காமல் தன்னுடைய புருடாவை விடும்போளுதுதான், அந்த குறிப்பிட்ட நபருக்கோ! அல்லது அந்த குறிப்பிட்ட அமைப்பிற்கோ! அவர் இருக்கும் அமைப்பின் மேலே குரோத மனப்பான்மை உருவாகிறது. 
இவர் தன்னுடைய அமைப்பை காட்டிலும் மற்ற அமைப்பு எதுவும் கணக்கு சரியாக காட்டவில்லை. அகவே தவ்ஹீத் ஜமாதுதான் உலகிலேயே சிறந்தது என்று வாதாடும் வண்ணம் உள்ளான். எந்த அமைப்பு சிறந்தது? யார் நான்கூரியவண்ணம் நடந்தார்கள்? என்று மறுமையில் இறைவன் தீர்ப்பளிப்பான். இவர்களிடம் நாம் கூறுவது உன்னுடைய அமைப்பில் இருந்து வெளியே வந்து மற்றவர்களின் அமைப்பை பார் அப்பொழுதுதான் அவர்களின் கணக்குவழக்கு, அவர்களின் வேலைபாடுகள், அவர்களின் தியாகங்கள் என்னவென்று உனக்கு தெரியும். உன்னுடைய ஜமாத் என்ற இயக்கத்தில் இருந்துக்கொண்டு மற்றவர்களை பார்த்தால் உன்போன்ற ஆட்களுக்கு அவர்கள் தவறு செய்வதாகத்தான் தோன்றும். இதில் தூங்கி கொண்டிருக்கும் லீக் அமைப்பிற்கு இது பொருந்தாது.
நீங்களே பார்க்கலாம் பலர் தியாகத்தில் தான் எந்த அமைப்பாக இருந்தாலும் அது வளர்ந்து இருக்கும். இதில் தவ்ஹீத் ஜமாத்தை குறிப்பிடும் பொழுது. அவர்கள் செய்த தியாகம் சற்று அதிகம் தான் இதை யார் வெளிப்படையாக மறுத்தாலும் மனதளவில் மறுக்கமுடியாது. 
இவர்களைபோர்ன்ற இமாம்கள் தவருசெயும் பொழுது அந்த இழுக்கு அந்த அமைப்பைத்தான் சாரும் என்பதை நிலை நிறுத்தி கொள்ளுங்கள்!. இதை நாம் தவ்ஹீத் ஜமாத்தை குறை கூறவில்லை, அதில் உள்ள சில கருப்பு ஆடுகள் செய்யும் தவறுதலினால் தான் அந்த அமைப்பை கண்டிக்கிறோம்.
நீங்கள் உடைத்தால் அது மண்சட்டியாம்! அதே மற்றவர்கள் உடைத்தால் அது பொன்சட்டியாம்! என்ன ஒரு நீதி.
நமது நிருபர்.

3 கருத்துகள்:

  1. கருத்து தெளிவில்லாமல் வெளியிட்டுள்ளது வருந்தத்தக்கது. செய்தி வெளியிடுபவர்கள் தைரியமாக செயல்படக் கடமை பட்டவர்கள். அதன் வரிசையில் உங்களையும் எதிபார்க்கின்றோம். எனவே, இச்செய்தியை மீண்டும் எழுதி தெளிவுடன் பதிவு செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. இதில் மூலக்கருத்து என்னவென்றால் ஊராம் பொண்டாட்டிய கையப்புடிச்சு இழுத்துக்கொண்டு, யாரும் யார்போன்டாட்டி கைய இழுக்க கூடாதுன்னு சொல்றமாதிரி இருக்கு. மார்கத்துக்கு புரம்ப நடக்குறான் என்று சொல்லி, தான் எப்படி நடக்கிறோம் என்று பார்க்காமல் இருக்கும் ஒரு தவ்ஹீத் ஜமாத்தின் இமாமைதான் கூறுவதுபோல தெரியுது. என்ன நிருபர் சொல்வது சரிதானே?

    பதிலளிநீக்கு