Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கசாபுக்கு தூக்கு! மோடிக்கு எப்பொழுது?


அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால் ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகை சார்பில் எடுக்கப்பட்ட பேட்டியில், குஜராத் கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்பீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க முடியாது  என்று திமிராக  பதில் அளித்தான். 

தனது ஆட்சியில் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது இனக்கலவரத்தை தூண்டினான் மோடி. ஒரு ராணுவ கமாண்டரை போல் ஆணைகளை 
பிறபித்து கலவரத்தை முன்னின்று நடத்தினான். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டாம் என ஆணைபிறபித்தான்.

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில்


நமதூர் தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட இன்றைய (31-08-12) ஜும்ஆ தொழுகைக்கு ஆண்களும்,பெண்களும் பெரும் திறளாக வந்திருந்து பயன் பெற்றார்கள்.வளமையான முறையில் பெண்கள் பள்ளியின் கீழ்தளத்திலும் ஆண்கள் மேல்தளத்திலும் தொழுதார்கள்இது திருமண காலமாக இருப்பதால்,உள்ளூர் திருமணத்தில் கலந்துகொள்ள நமதூருக்கு வருகைதந்துள்ள வெளியூர்வாசிகள் பள்ளியில் ஜமாத்துடன் ஜும்ஆ தொழுவது அறிய வாய்பாக கருதி கலந்து கொண்டார்கள்
 

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு பெண்களின் அழகு குறித்த கவலையாம்! – மோடியின் மூடத்தனத்திற்கு குவியும் கண்டனங்கள்!


Everything Modi Said on Malnutrition
புதுடெல்லி:ஊட்டச் சத்துக் குறைப்பாட்டிற்கு காரணம் பெண்கள் தங்கள் அழகைக் குறித்து கவலைப்பட்டு உடலை வருத்திக் கொள்வதால் உருவாகிறது என்று குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி கூறிய முட்டாள் தனமான கருத்திற்கு பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் வறுமையின் காரணமாக, குழந்தைகள் உள்பட ஏழை எளிய மக்கள் ஊட்டச் சத்துக் குறைவினால் அவதியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மரணங்களும் நிகழ்கின்றன. பொதுவாகவே ஊட்டச் சத்துக் குறைபாட்டை யாரும் வேண்டுமென்றே வரவேற்க மாட்டார்கள். இது பள்ளிக்கூட சிறுவனுக்கு கூட தெரிந்த விஷயம். ஆனால்,

ஊரை முன்னேற்றம் அடைய செய் ! தீன் இயக்கத்தை அடகு வைக்காதே !!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முதலில் நம் இணையத்தளத்தின் மூலமாகவும் , வாசகர்கள் உங்கள் சார்பாகவும் புதியதாக 
தேர்ந்தெடுக்கப்பட்ட தீன் இயக்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

கடந்த கால தீன் இயக்கத்தின் செயல்பாடுகள் நாம் அனைவரும் அறிந்ததே !

இனி வரும் காலங்களில் தீன் இயக்கம் ஊர் முன்னேற்றத்திற்கு பாடுபடுமா ?அல்லது பழைய மாதிரி ஜமாத்துக்கு அடிமையாகவே இருக்குமா ?

நாம் இதை குறை செல்லுவதற்காக செல்லவில்லை . ஏனெனில் காலம் காலமாக இவர்களின் செயல்பாடுகிறார்கள் ஆனால் ஊரில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை .

அணுவுலைக்குள் எரிபொருளை நிரப்பி விட்டார்கள். பயந்துக் கொள்ளாதீர்கள்....

அணுவுலைக்குள் எரிபொருளை நிரப்பி விட்டார்கள்.
பயந்துக் கொள்ளாதீர்கள்....
இங்கே நம் கூடங்குளத்தில் அல்ல.... ஈரானில்.


நேற்றைய செய்தி இது.
உலகின் இரண்டாவது எண்ணெய் வளம் மிக்க நாடு ஈரான். முதலாவது குவைத்.
குவைத் எப்போதுமே அமெரிக்க ஆதரவு. அதனால் அவர்களை அமெரிக்கா எதுவும் செய்யாது. ஆனால்....
ஈரானும் ஈரானியர்களும் அதன் ஆட்சியாளர்களும் அப்படியல்ல... அவர்கள் அமெரிக்காவை முழு மூச்சை எதிர்ப்பவர்கள். ஆகவே அமெரிக்காவுக்கும் ஈரானை பார்த்தாலே பூரானை பார்ப்பது போல இருக்கும். எப்போது அவர்களை அடித்து வீழ்த்தி தனக்கு ஆதரவான ஒரு அரசை அங்கே ஏற்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை எப்படியாவது கொள்ளை அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அமெரிக்கையான ஆசை.

மீன்களின் ஒற்றுமை (Meengalin Otrumai)


புதன், 29 ஆகஸ்ட், 2012

முஸ்லிம்கள் உணர்வார்களா?



எந்தவொரு மீடியாவும் நடு நிலைமையாக இல்லை , உண்மைதான் . இந்நிலை பல ஆண்டுகளாகத்தான் நடந்து வருகிறது . இத்தனை ஆண்டுகாலத்தில் செய்தி ஊடகங்களின் நேர்மையின்மை எதிர்த்து மாற்று ஊடகம் கொண்டு வர முடிந்ததா? இல்லை , மாறாக இருக்கின்ற சேனல்களில் எல்லாம் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் என்று “ ஸ்லாட் ” வாங்கி , இயக்க பிரச்சாரமும் எதிர் இயக்கத்திற்கான எதிர்ப்பு பிரச்சாரமும்தானே செய்து வருகிறோம் . நம் எதிரிகள் இலக்கு மாறாமல் நம்மை குறிவைத்து தாக்கி வருகிறார்கள் , ஆனால் , நாம்தான் எந்த தெளிவும் இல்லாமல் , ஒருவர்

பணத்தின் மதிப்பினை கட்டாயம் உணர வையுங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு........


image001.jpg
பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறதுஎவ்வாறு சேமிக்கப் படுகிறது?எவ்வாறு வளர்கிறது?சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

இஸ்லாத்தை நிர்மாணிக்கும் எண்ணம் கொண்டவர்களே!


ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ரமழான்கள் வந்துவிட்டுப் போவது பருவகாலக் கடமைகள் சிலவற்றை நிறைவேற்றுவதற்காகவல்ல. தனது உள்,வெளி வாழ்க்கையை இஸ்லாத்தினால் அழகுபடுத்தி வாழ நினைப்பவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும்ஊட்டச்சத்தையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காகவே
.
 
ரமழான் வருகின்றபோதுஅவசர அவசரமாகப் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் தயார் செய்யப்படுகின்றன.
ஆலிம்களும் ஹாபிழ்களும் மஸ்ஜித் நிருவாகிகளும் சுறுசுறுப்படைகின்றனர். பேச்சாளர்களுக்கு தட்டுப்பாடும் பஞ்சமும் ஏற்படுகின்றது.
தராவீஹ்தஸ்பீஹ்கியாமுல்லைல்பயான்இப்தார்ஸகாத்,ஸதகாஉம்ராஸியாரத் என ரமழான் களைகட்டுகின்றது. இஸ்லாத்தை நேசிக்கும் எந்த உள்ளம் தான்இந்த ஆன்மிகப்பூரிப்பைக் கண்டு மகிழ்ச்சியடையாதிருக்கும்!
எனினும்பரிதாபம்! அந்த மகிழ்ச்சியின் ஆயுள் ரமழான் 27வரையில்தான். ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டுவிட்டால் இது நோன்பு நோற்ற சமூகமாஎன்று நினைக்கத் தோன்றுமளவு நிலைமை தலைகீழாக மாறிவிடுகிறது.

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு!


பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள்
உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது.
தைராய்டு குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம், குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள்  கூறுகின்றனர்.
 
இன்றுள்ள சூழ்நிலைக்கு 100 க்கு 90 பேருக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. உடல் வெயிட் போடுகிறது என்று தெரிந்தவுடன் முதலில் தைராய்டு டெஸ்டு எடுத்து பார்த்துவிட்டு தைராய்டு இல்லையென்றால் வெயிட் குறைவதற்கு எந்த சிகிச்சை நல்லது? என்று தேர்வு செய்து வெயிட்டை குறைப்பது நல்லது. தைராய்டு டி.எஸ்.எச் அளவு அதிகமாக உள்ளது என்று தெரிந்தவுடன் தைராய்டு குறைய ட்ரீட்மெண்ட எடுக்க வேண்டும். டி.எஸ்.எச் அளவு ரத்தத்தில் அதிகமானால் ஹை தைராய்டு (அதிகமான தைராய்டு), கம்மியானால் லோ தைராய்டு உடலில் அயோடின் சத்து குறைந்தால் வீக்கம் வேறு வந்து விடும். சில சமயம் சிறு, சிறு கட்டிகள் தோன்றி கேன்சரா என்று பயம் ஏற்படும். கட்டிகள் என்ன என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவுப்படுத்திக் கொள்ளலாம்.
தைராய்டு சுரப்பி குறைவாக இருந்தால் ஆரம்பத்தில் தெரிந்தோ, தெரியாமல் இருக்கும். முதல் மாற்றம் மாதவிலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக) உடல் பருமன் அதிகமாகி விடும்.
 

சுதந்திர இந்தியாவில் நாங்கள்...

சுதந்திர இந்தியாவில் நாங்கள்...

மறந்துப்போன
மனிதநேயம்;
மரத்துவிட்ட
மனிதனின் மனம்!

குட்டி நாய் அடிப்பட்டாலும்
குமுறும் சமூகம் – எங்களை
வெட்டிப்போட்டாலும்
வேடிக்கைப் பார்க்கும்!
நல்ல உள்ளங்களுக்கு
நடுவே சில மதம் பிடித்த யானை;
மிதித்துவிட்டு
மிரட்டிவிட்டுச் செல்லும் - எங்களை
விரட்டி விரட்டிக் கொல்லும்!

படித்ததில் பிடித்தது

குப்பை கொட்டுமிடமாக ஏரி

 நமதூரில்  குப்பை கொட்டுமிடமாக அமைந்த ஏரி

 நமதூரில் தற்போது குப்பை கொட்டுமிடமாக ஏரியில் இடம் அமைக்கப்பட்டுள்ளது  தங்கள் அறிந்ததே!. ஆனால் அந்த இடமும் தற்போது சரியான முறையில் பராமரிக்காமல் குப்பைகள் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுவரை பரவிக்கிடக்கின்றது. மேலும் இது பரவிக்கொண்டே வருகிறது. 

குப்பை கூடமாக மாறிவருகிறது..


 ஸ்டேட் பேங்க் எதிரே அமைந்துள்ள குப்பை பெட்டகத்தில் கடந்த மூன்றுநாட்களாக குப்பை வலிந்து நிரம்பியது. பிறகு அதை தூய்மை செய்யப்பட்டது. அதை முழுமையாக அப்புறப்படுத்தாமல், அதன்கீழே  குப்பைகள் கொட்டி குப்பை கூடமாக மாறிவருகிறது அந்த இடம். 





சாக்கடை அள்ளிப்போட்டு கிடக்கிறது....



நமதூரில் இரண்டுநாட்களாக பென்னகோணம் சந்து அருகே சாக்கடை அள்ளிப்போட்டு கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி தண்ணீர் கசிந்தும் ஓடுகிறது. இதை அள்ளிப்போட்டு பாசான் பொடி மட்டும் தூவிவிட்டு சென்றுவிட்டனர், இதனால் அங்கு சென்றுவருபவர்கள் மூக்கில் கைவைக்காமல் செல்லமுடியவில்லை.
அந்த வாடு கவுன்சிலர் அலுவலகம் எதிரிலேயே இந்த சாக்கடை மண் உள்ளமையால் அவர் உடனடியாக இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கமளிருப்பது நமக்கு ஆச்சிரியத்தை ஏற்ப்படுத்துகிறது. மேலும் மருத்துவமனை அருகிலேயே உள்ளமையால் நோயாளிகளிடையே மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. 

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பெண் பிள்ளைகளும் பெற்றோர்களும் ....



படம் : பாத்திமா (ரழி) அவர்களின் இல்லம், மதினா, சவூதி அரேபியா 

எல்லோரும் தன்னுடைய மகள் திருமணம் முடித்து செல்லும் வீட்டில் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பாங்க 
சம்பாதிக்கிற பையனா பார்த்து கட்டி கொடுப்பாங்க....

என் மகள் மறுமையிலே நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து
இந்த உலகத்தின் துன்பத்தில் பொறுமையா இருக்க சொன்ன ஒரே தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான்.........!!

புதிது புதிதாக உருவெடுக்கும் நமது கலாச்சாரம்..

புதிது புதிதாக உருவெடுக்கும் நமது கலாச்சாரம்..
நமது நிருபர்.

நேற்று நமதூரில் கூத்து பட்டறை நடந்தது.


நேற்று நமதூரில் கூத்து பட்டறை நடந்தது.
 நேற்று நமதூரில் கூத்து பட்டறை பேரூராட்சி மூலம் நடந்தது. இதன்மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய சிறப்பையும் எடுத்துரைத்தார்கள்.
நடப்பாண்டில் 18 வயது பெண்களுக்கு ரத்த சோகை அதிகமாகி வருவதினால் பிரசவகாலங்களில் ரத்தப்போக்கு அத்கமாகிறது இதனால் உயிரிழப்பும் ஏற்ப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறி, அனைத்து பெண்பிள்ளைகளுக்கும் அரசு பள்ளிகுடத்திலேயே இலவசமாக மாத்திரை கொடுக்கின்றனர். அதை தவிர்க்காமல் சாப்பிடவேண்டும் என்று மிகவும் விளக்கமாகவும், நகைச்சுவையாகவும் இதன்மூலம் கூறப்பட்டது.

நமதூரில் இஸ்லாமிய இயக்கங்களின் கொடி...

இஸ்லாமிய இயக்கங்களின் கொடிகளைத்தவிர மற்ற அனைத்து கட்சிகளின் கொடிகள் நமதூரில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி 
லீக்கை பராமரிக்க ஆள் இல்லாதது போல் அதன் கம்பத்தையும் பராமரிக்க மேற்கா கிழக்கா போட்டியா?
மனிதநேய மக்கள் கட்சி கொடி கைக்குட்டை அளவிற்கு வந்துவிட்டது.
சோசியல் டேமோகரடி பார்டி ஆப் இந்திய 

துபாயில் TNTJ ரத்ததான முகாம்


கபரஸ்தானில் குழி வெட்டுபவர் இன்று மரணமடைந்தார்கள்.

நமதூர் கிழக்கு பள்ளிவாசலிலுள்ள கபரஸ்தானில் குழி வெட்டுபவர் முஹம்மது இபுராஹீம் அவர்கள் இன்று மரணமடைந்தார்கள்.

உழைப்பால் உயர்ந்தவர்கள் பலர் உண்டு, அதுபோல் உழைப்பால் வாழ்ந்தவர்களும் பலர் உண்டு. இதில் இரண்டாம் வகையில் வாழ்ந்தவர்தான் நமதூர் கிழக்கு பள்ளிவாசலிலுள்ள கபரஸ்தானில் குழி வெட்டுபவரான முஹம்மது இபுராஹீம் அவர்கள்.

திங்கள் கிழமையான இன்று கிழக்கு மட்டும் மேற்கு பள்ளிவாசலில் திருமணம் நடந்தது. இதில் இபுராஹீம் அவர்கள் வழிமா விருந்தினை உணவு சாப்பிட்டு விட்டு வெளியே வந்துடன் எதிர்பாரதவிதமாக மயக்கநிலை அடைந்தார். பின்பு அவர்களை சோதித்து பார்க்கும் போது மரணமடைந்தார்கள் என்று தெரியவந்தது.

சனி, 25 ஆகஸ்ட், 2012

கொசுத்தொல்லையா? அல்லது புகைத்தொல்லையா?

நமது தெருக்களில் கொசுக்கள் அதிகமாகி உள்ளதால் நமது பேரூராட்சி அலுவகங்களிலிருந்து கொசுமருந்து அடிக்கிறோம் என்ற பெயரில் அதிகமாக புகை கிளப்பிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூராக செல்கின்றனர். இதற்க்கு பின்னால் சுமார் 50௦ - 70 சிறுவர் சிறுமியர்கள் அந்த புகைமண்டலத்தை ஒட்டியே செல்கின்றனர். இதனால் அந்த ஒருசில குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நோய் பரவும் அபயம் உள்ளது. இதன் சம்மந்தமாக நாம் முன்பே கூறியிருந்தோம். (  http://labbaikudikadunews.blogspot.in/2012/08/blog-post_25.html ) இந்த லின்கை பார்க்கவும்.

காற்றுடன் கூடிய மழை பொழிந்தது....


நமதூரில் இன்று பரவலாக காற்றுடன் கூடிய மழை பொழிந்தது. இதனால் சாலை ஓரங்களிலும் தெருக்களிலும் வாட்டமில்லாமல் ஒரு சில இடங்களில்  தண்ணீர் தேங்கி கிடக்கின்றது.

இது தஞ்சாவூர் ஹோட்டல் முதல் பிஸ்மில்லா ஹோட்டல் வரை இந்த தண்ணீர் தேங்கி கிடக்கின்றது.

நம்முடைய பலத்தை தெரிந்துகொள்வோம்


நுழைவாயிலில் கம்பீரமாக காட்சியளிக்கும் மரம்.


அஸ்ஸலாமு அழைக்கும் 
நமதூரில் நுழைவாயிலில் கம்பீரமாக காட்சியளிக்கும் மரம்.






நமது நிருபர்.

தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் துவா கேட்பவருக்கு இடையுறா?

அஸ்ஸலாமு அழைக்கும்
தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் நேற்று ஜும்மா தொழுகைக்கு பிறகு பின் சுன்னத் தொழுபவர்களுக்கும் துவா கேட்பவருக்கும் இடையுறாக அவர்களைப்பற்றி (தாருஸ்ஸலாம் பற்றி) பேசப்பட்டது. 
நேற்று  தாருஸ்ஸலாம் பள்ளிவாசலில் நேற்று ஜும்மா பயானாக ஒற்றுமையை பற்றி மிகுந்த விளக்கத்தோடு சிறப்பாக பேசப்பட்டது. முடிவாக யாரும் எந்த குரோத மனப்பான்மை இல்லாமல் அனைவர்கலோடும் ஒற்றுமையோடும் நாவு அடக்கத்தோடும் வாழவேண்டும் என்று முடிக்கப்பட்டது.

மனனம் செய்வோம்


கோழிகுஞ்சு வியாபாரம்


நமதூரில் பெருநாள் முதல் இன்றுவரை கோழிகுஞ்சு வியாபாரம் தெருவிற்கு தெரு அமோகமாக விற்பனையாகி வருகிறது.
இதனை அதிக குழந்தைகள் வாங்கி கொண்டுபோய் வளர்க்கதெரியாமல் வளர்த்து பிறகு இதனை காக்கைக்கோ அல்லது பூனைக்கோ இறையாக்கி விடுகின்றன.
என்னபன்னுவது நாமும் அப்படிதானே இருந்தோம்.
நமது நிருபர்.

சிகரெட் குடிப்பவர்கள் கவனத்திற்கு....


வியாழன், 23 ஆகஸ்ட், 2012

இந்த ஒற்றுமை தொடருமா?





ஈத் அன்று முஸ்லிம்களை புறக்கணித்து குறைதீர்ப்பு முகாம் நடத்த முயன்ற திருவிடைமருதூர் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியனை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி.
 

‘அருகில் உள்ள எதிரிக்கு’ ஈரானின் மிரட்டல்: “உங்கள் எல்லைக்கே வருவோம்!”


ஈரானிய ஜனாதிபதி நேற்று (செவ்வாய்கிழமை) குறுகிய தொலைவு தரையில் இருந்து தரைக்கு ஏவும் பாலஸ்டிக் ஏவுகணை (short-range surface-to-surface ballistic missiles) பற்றி அறிவித்திருப்பது, இஸ்ரேலுக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை என்றே கருதப்படுகிறது. பொதுவாக ஈரான் தம்மிடமுள்ள சென்சிடிவ் ஆயுதங்கள் பற்றி வாய் திறப்பதில்லை.

இந்த ஏவுகணை பற்றி இரு வாரங்களுக்கு முன் ஈரானிய தேசிய செய்திச் சேவை IRNA, மேலோட்டமாக இரண்டு வரி செய்தி ஒன்றை மட்டும் வெளியிட்டிருந்தது. Fateh-110 (மேலேயுள்ள போட்டோ) ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்பதே அந்த செய்தி.

முஸ்லிம் லீக் பிரதிநிதிக் குழு அஸ்ஸாம் செல்கிறது!


Muslim League
புதுடெல்லி:போடோ தீவிரவாதிகளால் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் பகுதிகளை பார்வையிட முஸ்லிம் லீக்கின் பிரதிநிதிக் குழு செல்கிறது.
அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கொக்ராஜர், துப்ரி ஆகிய மாவட்டங்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை மனிதவள இணை அமைச்சர் இ.அஹ்மதின் தலைமையில் முஸ்லிம் லீக்கின் பிரதிநிதிக் குழு இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

கத்னா செய்யாவிட்டால் உடல் நலனுக்கு ஆபத்து!-ஆய்வில் தகவல்!


Decline in circumcisions could cost billions
வாஷிங்டன்:அமெரிக்காவில் கத்னா எனும் சுன்னத்தை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஹெச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் pathology துறையில் துணை பேராசிரியராக பணியாற்றும் டாக்டர். ஆரான் தோபியான் தலைமையில் நடந்த ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
கத்னா செய்யாததால் ஏற்படும் பாதிப்புகள் அமெரிக்காவில் 4 பில்லியனுக்கும் அதிகமான டாலர் தொகை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எழுச்சி பெறுமா தீன் இயக்கம் ?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

லெப்பைக்குடிக்காடு தீன் இயக்கம் ( துபாய் ) சார்பாக பெருநால் மகாசபை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும்  வெள்ளி கிழமை 24.08.2012 அன்று லாஸ்ட் ஹவர் ரெஸ்டாரெண்ட் அஸர் தொழுகைக்கு பின் 6 மணி அளவில் நடைபெற இருப்பதால் மேற்கு மஹல்லம் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு மஹல்லம் மற்றும் நமதூர் வளர்ச்சிக்கு தங்களின் நல்ல பல ஆலோசனைகள் வழங்கும்மாறு தூபாய்யில் உள்ள நமதூர் வாசிகள் ரூமில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

புதன், 22 ஆகஸ்ட், 2012

களைகட்டும் ஜமாலியா நகர் (ஆத்து) நோன்பு...


நமதூரில் ஜமாலியா நகர் (ஆத்து) நோன்பு... களைகட்டுகிறது!

நமதூரில் காலம் காலமாக நடைபெற்று வந்த ஆத்துநோன்பு சிலபல தவறான போக்கினால் ஊரில் உள்ள ஜாமாத்தின் அறிவிப்பின்படி அதை பொதுமக்கள் முற்றிலும் தடைவிதித்தனர். ஆனால் இதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக ஜமாலி நகரில் இதுபோன்று நிகழ்ச்சி சில வருடமாக நடைபெற்று வருகின்றது என்பதை தாங்கள் அறிந்ததே அதைபற்றி ஓர் அலசல்....

முஸ்லிம்களுக்கு எதிரான வதந்தி: சில பத்திரிகைகளின் முயற்சியால் தடுக்கப்பட்டது!


ஹைதராபாத்:பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தில் அந்நாட்டு சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்ட கொடியை இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் ஏற்றியதாக சித்தரித்து பரப்பப்பட்ட வதந்தி இ-மெயிலால் ஏற்படுத்திய பரபரப்பு தி ஹிந்து போன்ற பத்திரிகைகளின் முயற்சியால் முறியடிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தான் நாட்டு சுதந்திர தினமாகும். இந்தநிலையில் ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சிலர் கடந்த 14ம்தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று, அந்நாட்டு கொடியை ஏற்றி கொண்டாடியதாக வதந்தி இ-மெயில் பரவியது.
இணையதளத்தின் மூலம் பரவிய இந்த வதந்தி செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பேஸ்புக், கூகுல், டுவிட்டர் என்று இன்டர்நெட்டில் இந்த செய்திவேகமாக பரவியது. இந்த செய்தியில் சிலர் குழுவாக நின்று பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது போன்ற படம் வெளியாகி இருந்தது.

எந்த ஒரு சமுதாயம் தன்னுடைய வரலாற்றை மறக்கிறதே அந்த சமுதாயத்தை அழிப்பது மிக எழிது !?



ஓடும் ரெயில் இருந்து இனவெறியர்களால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட 6 முஸ்லிம்கள் பலி! 3 பேர் கவலைக்கிடம்!


6 muslims dead after being thrown from moving train
புதுடெல்லி:கலவரங்களிலும், வதந்திகளிலும் முஸ்லிம்களின் உயிர் பறிக்கப்படும் பொழுது அரசும், ஊடகங்களும் அதனைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் யாரோ சில விஷமிகளின் பரப்புரையால் வடகிழக்கு மாநிலத்தவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வெளியேறுவதை மட்டுமே பெரிதாக சித்தரித்து வருகின்றன.
வதந்திகளின் காரணமாக பெங்களூரில் இருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வெளியேறிய வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்ற ரயில் ஒன்றில் பயணம் செய்த நான்கு முஸ்லீம்கள், கடந்த சனிக்கிழமை இரவு சக பயணிகள் சிலரால் கொல்லப்பட்டனர். இந்த நால்வரின் உடல்கள் அவர்களின் சொந்த கிராமங்களில் அடக்கம் செய்யப்பட்டன.

அல்லாஹ்வின் ரஹ்மத் நோற்று நமதூரில் இறங்கியது ....



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று 21.08.2012 மாலை 5:30 மணி அளவில் நமதூரில் மழை பொழிந்தது .அல்ஹம்துலில்லாஹ் .

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :

“அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த புமிக்கு உயிரூட்டுகிறான் .( நல்லுபதேசத்திற்கு ) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது .

                                                                                                                        அல்குர்ஆன் 16 : 65

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

ஷாருக்கான் அடையாள அரசியல் வேட்டை


1968 அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகம் Chubb Fellowshipஐ முதல் முதலாக அமெரிக்கர் அல்லாத ஒருவருக்குக் கொடுத்தது. அவர் தான் அறிஞர் அண்ணாதுரை. சில வாரங்கள் முன்பு அதே யேல் பல்கலைக்கழகத்தின் Chubb Fellowshipஐப் பெற்றுக் கொண்டு உரை நிகழ்த்த புறப்பட்டார் ஹிந்தி நடிகர் ஷாருக்கான். தனியார்  விமானம் ஒன்றில் அவர் அமெரிக்காவின் வைட் பிளையின்ஸ் விமான நிலையத்தில் இறங்கினார். அவருடன் நீதா அம்பானி உள்பட பல தொழில் அதிபர்கள் பயணித்தனர். அந்த விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் சோதனைகளை முடித்து அனுப்பினார்கள். ஷாருக்கான் என்கிற இஸ்லாமியப் பெயரை இவர் கொண்டிருப்பதால் இவரை மட்டும் இரண்டு மணி நேரம் விசாரித்தார்கள். இந்தியத் தூதரகம் தலையிட்ட பின்புதான் அனுப்பினார்கள். உடனே இந்திய ஊடகங்கள் எங்கும் நெருப்பு கொப்பளிக்கத் தொடங்கியது.

அமெரிக்க அதிபர் ஒபாமா இனிமேலாவது சரியாகச் செயல்பட வேண்டும்: ஜூலியன் அசாஞ்ச்


விக்கி லீக்ஸ் நிறுவனத்தை அச்சுறுத்தும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு ரகசியங்களை விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக, சுவீடன் அரசு இவர் மீது வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து, அசாஞ்ச் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். சுவீடன் கோரிக்கை படி இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் நீதிமன்றம் இவருக்கு முன் பினை வழங்கியது. இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி சுவீடன் கோரியது. இதை எதிர்த்து அசாஞ்ச் மனு செய்திருந்தார்.

TNTJ பெருநாள் திடல் தொழுகை LBK....





என்று முடிவுக்கு வரும் இந்தச் சிறுபான்மை வேட்டை?


டெல்லி:நாடு முழுவதும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.
ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்படும் இந்தப் பிரச்சாரத்தை முன்னிட்டு அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

காவல் துறைக்கு நன்றி

காவல் துறைக்கு நன்றி


பெருநாளான இன்று நமதூரில் காவல் துறை அதிகமாகவே காணப்பட்டார்கள்.
பெருநாள் தொழுகை முடித்துவிட்டு நமது நிருபர் நமதூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது அங்கு வெளியூரிலிருந்து மூன்று மாணவர்கள் வேறு மாவட்டத்தின் நம்பர் பதித்த இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அவர்களிடம் புதிதாக வந்திருந்த மங்களமேடு துணை ஆய்வாளர் சோதனையில் இடுபட்ட காட்சி.

பெருநாள் அன்று தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பெருநாள் தோற்றம்.


அஸ்ஸலாமு அழைக்கும் 
அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று நமதூரில் பெருநாள் தொழுகை வெகு சிறப்பாக நடைபெற்றது. 
தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பெருநாள் தோற்றம்.

புகைப்படம் நமது நிருபர். 

பெருநாள் அன்று கிழக்கு பள்ளிவாசல் தோற்றம்.


அஸ்ஸலாமு அழைக்கும் 
அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று நமதூரில் பெருநாள் தொழுகை வெகு சிறப்பாக நடைபெற்றது. 
கிழக்கு பள்ளிவாசல் தோற்றம்.

புகைப்படம் நமது நிருபர். 

பெருநாள் அன்று மேற்கு பள்ளிவாசல் தோற்றம்.

அஸ்ஸலாமு அழைக்கும் 
அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று நமதூரில் பெருநாள் தொழுகை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

மேற்கு பள்ளிவாசல் தோற்றம்.


புகைப்படம் நமது நிருபர். 

அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!


DSCF4657
துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:19) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.
காலை 5:00 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.12 மணியளவில் தொழுகை ஆரம்பித்தது. தொழுகை முடிந்ததும் குத்பா பேருரை நடைபெற்றது. இறுதியாக மக்கள் ஒருவரை ஒருவர் சகோதரப் பாசத்துடன் கட்டித் தழுவி ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் பித்ரா விநியோகம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
ரமலான் மாதம் பிறந்தால் போதும், இந்த இறை நேசர்களுக்குஅத்தனை கொண்டாட்டம் அத்தனை வேலைகள்அத்தனை வியூகங்கள். ஏதோ காத்துக்கிடந்தவர்கள் போல்ரமலானை  அடைந்தவுடன்இறைநேசர்கள் தங்களை சுறுசுறுப்பாக்கி கொள்ளுகின்றார்கள்.
பகலெல்லாம் நோன்பிருப்பார்கள். இரவேல்லாம் நின்று தொழுவார்கள். தாம் அடைத்த இம்மாதத்தில் ஒளிந்திருக்கும் லைலதுல் கதிர் எனும் கண்ணியமிக்க இரவை தேடித்தேடி கிடைக்கும் இரவுகளையெல்லாம் கண்ணியப்படுத்தி, அல்லாஹ்விடத்தில் அருளை பெற அவனிடத்தில் இறைஞ்சுவார்கள். இறை ஆலயத்திலேயே தங்கும்  இஃதிகாஹ் எனும் விசேச வணக்கமும் செய்வார்கள். தர்மத்தில் சிறப்பை பிரித்துணர்ந்து பித்ர் என்றும், ஜகாத் என்றும், சதகா  என்றும், சதகத்துள் ஜாரியா என்றும் தர்மங்களை செயலாக்க பாடுபடுவார்கள். தர்மங்களை கணக்கிடுவதிலும்யாரிடமெல்லாம் அதை சேர்த்திடனும் என்று குடும்பத்தாருடன் கலந்து பேசி மகிழ்வார்கள். திருக்குர்ஆனை ஓதுவதிலும்அதன் தமிழாக்கத்தை உடனிருப்பவர்களு
டன் சொல்லிகருத்து விவாதம் செய்வார்கள். மார்க்க நிகழ்ச்சிகளில் கலந்து மார்க்கத்தையும் தன்னையும் கவுரப்படுத்திடுவார்கள். சரியான ஹதீஸுகளை மனனம் செய்வார்கள்.

TMMK பித்ரா விநியோகம்

நமதூரில் இன்று தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
ஏழைகள் அனைவரும் இதனை வாங்கி பயணடைந்தார்கள். மேலும் இந்த அரிசி பையோடு ஒரு கூப்பனும் கொடுக்கப்பட்டது இதன்மூலம் அவர்கள் கோழி இறைச்சி வாங்கவும் ஏற்பாடு செய்யப்படிருந்தது.
  • இதற்காக 80 ருபாய் நிர்ணயம் செய்யப்படிருந்தது. 
  • தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  100 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது 
  • பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா 80 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது 
  • தாருஸ்ஸலாம் தவ்ஹீத் ஜமாஅத் 90 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது  
  • சுன்னத்துவல் ஜமாஅத் 50 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது 

உங்கள் கருத்தை பற்றி விமர்சனம்


அஸ்ஸலாமு அலைக்கும், நண்பரே தாங்கள் சொன்ன படி தள்ளு முள்ளு மட்டும் தான் நடந்தது என்றால் நல்லடக்கம் செய்யும் இடத்தில் ஒரு மூமீன் அதற்கு இடையூறு செய்யலாமா? இது ஒரு முஸ்லிம் செய்யலாமா? உங்களுக்கு அவர்களை பிடிக்கவில்லை என்றால் அதற்கு நீங்கள் கபர்ஸ்தானில் போய் பிரச்சனை செய்ய வேண்டுமா? அடிப்படையில் உங்கள் மீது தவறை வைத்துக் கொண்டு சட்டை கிழிஞ்சதா? இல்லையா? என்று வாதம் எதற்கு. மேலும் நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டு சொல்ல முடியுமா? தள்ளுமுள்ளு மட்டும் தான் நடந்ததா? ஒரு அடி கூட அவர்கள் மீது விழவில்லை என்று உங்களால் சத்தியம் செய்யமுடியுமா?


நல்ல புரிஞ்சுக்கோ, நல்லடக்கம் செய்யும் பொது பிரச்னை இல்லை, யாரும் பிரச்சனை செய்யவும் இல்லை !
அவர்கள் பயான் ஆரம்பம் செய்து (சுன்னத்துவல் ஜமாத்துக்கு ) எதிராக சில கருத்துகள் பேசும்போதுதான் பிரச்சனை ஆரம்பம் ஆனது. அங்கு நல்லடக்கம் செய்ய கூடாது என்று அவர்கள் யாரும் சொல்லவில்லை, அப்படி சொன்னாலும் அதனை நாம் ஆதரிக்க போவதும் கிடையாது. 

தாருஸ்ஸலாம் விட்ட சவால்!

தாருஸ்ஸலாம் விட்ட சவாலுக்கு, தவ்ஹீத் ஜமாஅத்துக்கு கெடு இன்றோடு முடிவடைகிறது.

இந்தவார ஜும்மாவில் பயானில் தாருஸ்ஸலாம் பள்ளிவாச்சலில் உணர்வு பத்திரிக்கயில் வந்த செய்தியை பற்றி விமர்சிக்கப்பட்டது. அதில் தவ்ஹீத் ஜமாஅத் அடக்கம் செயும் பொது தா மு மு க வினரோடு சேர்ந்து தாருஸ்ஸலாம் உள்ளவரும் செருப்பெடுத்து காட்டினார்கள். மேலும் ஏகத்துவத்தை அழிக்க துடிக்கின்றனர் என்று மேலும் பல செய்திகளை போட்டது பற்றியும்  பேசப்பட்டது.