நமதூரில் குப்பை கொட்டுமிடமாக அமைந்த ஏரி

நமதூரில் தற்போது குப்பை கொட்டுமிடமாக ஏரியில் இடம் அமைக்கப்பட்டுள்ளது தங்கள் அறிந்ததே!. ஆனால் அந்த இடமும் தற்போது சரியான முறையில் பராமரிக்காமல் குப்பைகள் சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுவரை பரவிக்கிடக்கின்றது. மேலும் இது பரவிக்கொண்டே வருகிறது.

நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக