கடந்த வாரங்களில் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி மூலமாக கடை வீதி முலுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் பிளாஸ்டிக் முலம் ஏற்படும் பாதிப்புகளை விலக்கப்பட்டது.
ஆம் உண்மைதான் . ஏனெனில் பிளாஸ்டிக் பொருளால் எந்த தன்மையிலும் மக்காது . இதனால் நம்முடைய நிளத்தடிநீர் தான் பாதிப்பு ஏற்படுகின்றது .
என்னதான் பிரச்சாரம் செய்தாலும் பொதுமக்கள் இதில் ஒத்துழைப்பு தந்தால்தான் எந்த ஒரு காரியமும் வெற்றி அடையும்.
பொது மக்கள் தன்னுடைய சந்ததிகள் ஆரோக்கியத்துக்கும் , ஊரின் நிலத்தடி நீரை பாதுகாக்க ஒத்துழைப்பு தருமாறு நமது இணையத்தளத்தின் மூலம் வேண்டுகோள் வைக்கிறோம் .
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக