Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

லவ் ஜிகாத் !....




ஒரு முஸ்லிம் பெண்ணை காதல் என்ற பெயரில் ஏமாற்றிய காஃபிர்களில் இவனும் ஒருவன் .. இந்த லிங்க்'ஐ கிளிக் செய்யுங்கள்
www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=31175

தற்போது இந்தியாவில் நிலவி வரும் , இஸ்லாத்தின் எதிரிகளால் நடத்த படும் லவ் ஜிஹாதில் மாட்டி கொள்பவர்கள்
இஸ்லாமின் தாக்கம் சரியாக தெரியாத பெண்களும் மட்டும் அல்ல, அல்லாஹ்வின் சட்டங்களை நன்கு தெரிந்த
பெண்களும் கூட தான் , வயது ஈர்ப்பின் காரணமாகவும், அவர்கள் சொல்லும் ஆசை காதல் வார்த்தைகளுக்கும்
அவர்களின் வலையில் விழுந்து விடுகிறார்கள்..

நன்மைகளை சேர்க்கும் இந்த புனிதமிக்க ரம்ஜான் மாதத்தில் மட்டும் 3 இஸ்லாமிய பெண்கள் காபிர்களுடன் பைக்கில்
அவர்களை கட்டி தழுவி கொண்டு சாலையில் செல்லும் கொடூர காட்சியை நான் பார்த்தேன் . அப்படியென்றால் இந்த சென்னையில் சுற்றும் நம் இஸ்லாமிய இளைனர்கள் இது போன்று எத்தனை கொடுமைகளை அவர்களின் கண்களால்
பார்த்து மனம் உடைந்திருப்பார்கள்.. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பல முறை பெண்களை எச்சரிக்கிறான். 



நரகத்தில் நெருப்புக்கு அதிகமான உணவு பெண்கள் தான் என்றும், தமது கணவருக்கு மாறு செய்யும் பெண்களுக்கு

சொர்க்கம் ஹராம் என்றும், அழகும்,பணமும்,ஆரோக்யமும் நிறைந்த ஒரு காபிரை விட, இது எல்லாம் இல்லாத ஒரு

சாதாரண மூமினை தான் திருமணம் பண்ணவேண்டும் என்றும், சூரத்துல் அல்-பகரா , அந்நிஸா போன்ற

அத்தியாயங்களில் கடுமையாக கட்டளையிட்டு நம்மை எச்சரிக்கின்றான்.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூரத்தை சொல்கிறேன், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அழகாண

இஸ்லாமிய பெண், ஒரு காபிரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு

தனியாக வாழ்ந்தால், அவனும் இஸ்லாமிய மதத்திற்கு வந்து தான் அவளை திருமணம் செய்தான். ஆனால், அந்த

இன்பம் 40 நாட்களுக்குள் அவளுக்கு முடிவுக்கு வந்தது . ஆம், அவளை ஒரு அறையில் அடைத்து கொடூரமாக

கொன்று , நகை, பணங்கள் எடுத்து ஓடிவிட்டான், 3 நாட்களுக்கு பிறகு காவலர்கள் உதவிடன் அறையை திறக்கும்

போது, உடல் அழுகிய நிலையில் அவளின் பிணம், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவள் கற்பமாக உள்ளாள்

என்பது குறிப்பிட தக்கது, இந்த சம்பவத்தை ஊடகங்கள் மறைத்தது அதை விட கொடுமையானது. நாம் தான் நம்

இஸ்லாமிய பெண்களுக்கு இது போன்ற சம்பவங்களை தெளிவாக பரப்பி , அல்லாஹ்வின் உதவி கொண்டு காப்பாற்ற

vendum , இஸ்லாத்திருக்கு எதிராக நடக்கும் இந்த லவ் ஜிஹாத் பற்றி நம் பெண்களுக்கு புரிய வைப்பீர்களா ?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக