அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
லெப்பைக்குடிக்காடு தீன் இயக்கம் ( துபாய் ) சார்பாக பெருநால் மகாசபை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளி கிழமை 24.08.2012 அன்று லாஸ்ட் ஹவர் ரெஸ்டாரெண்ட் அஸர் தொழுகைக்கு பின் 6 மணி அளவில் நடைபெற இருப்பதால் மேற்கு மஹல்லம் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு மஹல்லம் மற்றும் நமதூர் வளர்ச்சிக்கு தங்களின் நல்ல பல ஆலோசனைகள் வழங்கும்மாறு தூபாய்யில் உள்ள நமதூர் வாசிகள் ரூமில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இவர்கள் என்னதான் கூட்டம் போட்டாலும் மேற்கு மஹல்லம் சார்ந்தவர்கள் இதில் ஆர்வமாக கலந்து கொள்ளாததையே கடந்த கால நிகழ்வுகள் நம் முன் நிற்கின்றன.
ஆனால் இப்போது உள்ள இளைங்கர்கள் மத்தியில் ஓர் ஆர்வம் தெரிகின்றன . இது நாள் வரையும் இவர்கள் என்னதான் செய்து கொண்டு இருந்தார்கள். ஊரில் நடக்கின்ற பிரச்சனைகள் எதுஉமே கண்டு கொள்ளாமலும் , ஜமாத்துக்கு ஓர் தலையாட்டு பொம்மையாகவே இது நாள் வரைக்கும் இருந்து வந்துள்ளனர். இதனால் யார் பயன் அடைந்தனர் ? இவர்களால் நமதூர் வாசிகளை ( மேற்கு ஜமாத் ) ஓன்றினைக்க முடிந்ததா? இது நாள் வரையும் வசுல் செய்வதையே குறிக்கோளாக இருந்து வந்துள்ளனர். அதனுடைய வரவு செலவு எங்கதான் உள்ளது என்பது அல்லாஹ் அறிந்த ரகசியம்.
இன்று எத்தனையே இயக்கங்கள் ஊரில் நல்ல பணிகளை செய்து வருகின்றன. அவர்கள் சுன்னத்துவல் ஜமாத் கொள்கைகளுக்கு எதிரா இருந்தாலும் சரியே . ஆனால் இவர்களுடைய நிலமை மார்க்கம் அனுமதி தராத விசயங்களுக்கு முக்கியம் தருவதும் உதாரணத்துக்கு கல்யாணத்தில் மாப்பிள்ளை மாலை அணிவது . கடந்த காலங்களில் இந்த பிரச்சினை சம்மந்தமாக பஜ்ஜாயம் நடைபெறும் போது முதலிலும் கடைசி வரைக்கும் இப்போது உள்ள தீன் இயக்க பெறுப்புதாரிகள் தான் மாலைக்கு முக்கிய துவம் கொடுத்து வந்துள்ளனர்.
கியாமத்து நாள் அடையாளத்திலும் இதுவும் ஒன்று . இவர்களுக்கு நமது குழுமத்தின் சார்பாக எச்சரிக்கிறோம் . உங்கள் பொறுப்பை பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள் .
குறிப்பு: 21.08.2012 அன்று இரவு 8:30 மணிஅளவில் கிழக்கு ஜமாத் வாள் தூபாய் மக்கள் ஒன்று கூடம் நிகழ்வு லெப்பைக்குடிக்காடு கிழக்கு பள்ளியில் நடைபெற்றது .

தகவல் அமீரகத்தில் இருந்து நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக