நமதூரில் இன்று தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
ஏழைகள் அனைவரும் இதனை வாங்கி பயணடைந்தார்கள். மேலும் இந்த அரிசி பையோடு ஒரு கூப்பனும் கொடுக்கப்பட்டது இதன்மூலம் அவர்கள் கோழி இறைச்சி வாங்கவும் ஏற்பாடு செய்யப்படிருந்தது.
டவுன் காஜி அறிவிப்பின் படி தான் சுன்னத்துவல் ஜமாஅத் 50 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த 50 ரூபாய்க்கு 2 1/2கிலோ பிரியாணி அரிசி வாங்க முடிமா?
சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். இனிவரும் காலங்களில் விலையை ஒப்பிட்டு பார்த்து நிர்ணயம் செய்யவேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக