தாருஸ்ஸலாம் விட்ட சவாலுக்கு, தவ்ஹீத் ஜமாஅத்துக்கு கெடு இன்றோடு முடிவடைகிறது.

முடிவாக அவர்களிடம் ஒரு சவாலும் விடப்பட்டது. அதில் நாங்கள் உங்களை செருப்பெடுத்து காட்டினோம் என்பதை நீங்கள் இன்னும் இரண்டு நாட்களில் நிரூபித்தாக வேண்டும் அப்படி இல்லை என்றால் நீங்கள் பொய்யர்களே! என்று கூறப்பட்டது.
நாங்கள் இதுவரை அவர்களை வெளி மேடையில் விமர்சனம் செய்தது இல்லை, ஆனால் அவர்கள் தான் எங்கள் மீது அவதூறு பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் பேசப்பட்டது.
இதற்க்கு தவ்ஹீத் ஜமாஅத் நிருபிக்கும் பொறுப்பு அதிகம் உள்ளது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக