Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பகிரங்கமாக மண்ணிப்பு கேட்க தயார்

பெயரில்லா நபர்:
அவதூறை பறப்புபவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளட்டும் சட்டை சண்டையில் கிளியவில்லை அவர்களாகவே கிளித்தார்கள் என்பதற்கு நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய தயாரா? 

நமது நிருபர் பதில்:

சட்டை கிழித்தது நாங்கள் இல்லை, அவர்கள் கிழித்தார்கள் என்று கூறியதும் நாங்களில்லை. 
அவர்கள்தான், சண்டைக்காரர்கள் சட்டை கிழித்தார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். முதலில் கூறியது அவர்களே! அவர்களுக்கு தான் நிருபிக்கும் பொறுப்பு உள்ளது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவர்களை யாரும் அடிக்ககூடவில்லை! (தள்ளுதல் தான் ஏற்ப்பட்டது. அதையும் உடனே தடுத்துவிட்டனர்) அவர்களாகவே சென்று மருத்துவமனயில் அடித்தார்கள் என்றுகூறி படுத்துக்கொண்டார்கள். தவறு செய்பவரை திருத்தக்கூடிய இமாமே இந்த தவறை (பொய்யை சொல்லிருப்பது) செய்திருப்பது வேதனை அளிக்கிறது.
இது நமது நிருபர் (நேரடியாக பார்த்து) பலரிடம் கேட்டு அதாரபூர்வமாக எழுதியது. தவறு செய்தவர்கள் யாராக இருந்ததாலும் குற்றம் குற்றமே! இதை அவர்கள் நிரூபித்தார்கள் ( அல்லாஹ்வின்மீது ஆணையிட்டார்கள் ) என்று சொன்னால் நாங்கள் பகிரங்கமாக மண்ணிப்பு கேட்க தயாராக உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல் அவர்களுடைய அமைப்பினர் நடுநிலையானவர்கள் இரண்டுபேர் கூறி இதை நிரூபித்தார்கள் என்றால் எங்களுடைய அந்த நிருபரை நாங்கள் பணிநீக்கம் செய்துவிடுவோம். இதற்க்கு நாங்களே பொறுப்பு. அப்படி இல்லையென்றால்?
 (குறிப்பு : நாங்கள் TNTJ அமைப்பினருக்கு முற்றிலும் எதிரிகள் அல்ல ஏனென்றால் அவர்களும் முஸ்லிம் சகோதரர்களே!) தவறு செய்தவர்கள் யாராக இருந்ததாலும் குற்றம் குற்றமே! 

2 கருத்துகள்:

  1. IF I WANT TO SPEACH IN TNTJ MASJID WITHOUT THEIR PERMISSION ,THEY WILL ALLOW ,
    THEN WHY THEY MAKE BAYAN IN THE SUNNATH AL MASJID.
    ALREADY IT WAS DECIDED BY EVERY BODY NOTICE , BAYAN , ECT IN THEIR MASJID ONLY.
    THAT MEANS PURPASELY THEY DID AND MAKE PROBLEM .
    IT WAS PRE PLANNED

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும், நண்பரே தாங்கள் சொன்ன படி தள்ளு முள்ளு மட்டும் தான் நடந்தது என்றால் நல்லடக்கம் செய்யும் இடத்தில் ஒரு மூமீன் அதற்கு இடையூறு செய்யலாமா? இது ஒரு முஸ்லிம் செய்யலாமா? உங்களுக்கு அவர்களை பிடிக்கவில்லை என்றால் அதற்கு நீங்கள் கபர்ஸ்தானில் போய் பிரச்சனை செய்ய வேண்டுமா? அடிப்படையில் உங்கள் மீது தவறை வைத்துக் கொண்டு சட்டை கிழிஞ்சதா? இல்லையா? என்று வாதம் எதற்கு. மேலும் நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டு சொல்ல முடியுமா? தள்ளுமுள்ளு மட்டும் தான் நடந்ததா? ஒரு அடி கூட அவர்கள் மீது விழவில்லை என்று உங்களால் சத்தியம் செய்யமுடியுமா?

    பதிலளிநீக்கு