கடந்த 09.08.2012 வியாழக்கிழமை அன்று அதிகாலை 12 .15 மணி அளவில் துபாய் தேராவில் உள்ள ஒன்றரை ஏக்கர் பிள்டிங்கில் இரண்டாவது தளத்தில் உள்ள சுக்கட்டா ரூமின் அருகில் உள்ள கருப்பர்கள் வசிக்கும் ரூமில் ஏசியால் தீ பிடித்ததில் அந்த ரூம்முலூவதும் தீக்கரையானது.
இதில் ரூமில் உள்ள பொருக்கள் எரிந்ததில் 15,000 திரஹம் மற்றும் கடவுச்சீட்டு எரிந்தது. உயிர்களுக்கு எந்த ஒரு சேதாரமும் இல்லை.
இதில் துபாய் தீ அணைப்பு துறைக்கு போன் செய்தில் 10 த்தே நிமிடத்தில் வந்து பெரும் விபத்து தவிர்த்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக