இஸ்லாமிய இயக்கங்களின் கொடிகளைத்தவிர மற்ற அனைத்து கட்சிகளின் கொடிகள் நமதூரில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி
லீக்கை பராமரிக்க ஆள் இல்லாதது போல் அதன் கம்பத்தையும் பராமரிக்க மேற்கா கிழக்கா போட்டியா?
மனிதநேய மக்கள் கட்சி கொடி கைக்குட்டை அளவிற்கு வந்துவிட்டது.
இவர்கள் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கொடியை பராமரிப்பதாக தெரியவில்லை. ஆனால் சுதந்திரதிர நாள் அன்றுமட்டும் தேசியக்கொடி ஏற்றினார்கள். இவர்கள் ஊரில் இருக்கிறார்களா? அல்லது இல்லையா? என்று பொதுமக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
என்றுமே கொடி அறைகம்ம்பதில் பறப்பது பொதுமக்களிடையே இவர்களுக்கு கறுப்புநாளா? என்ற கேள்வி..
தர்கா கொடி
இணைவைக்கும் சமுதாயம் இல்லாமல் புதிய சமுதாயம் உருவாக்க இளைய சிறுவர்கள் சமுதாயம் இப்பவே கம்பத்தை சாய்த்துவிட்டர்கள்.
இடம் மேற்கு தண்ணீர் தொட்டி எதிரில்...
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக