Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

மீண்டும் ஒரு சுதந்திர தினம் நம்மை கடக்கிறது ...





இந்த "சுதந்திரதினத்தில்" இதை படிக்கத்தான் முடிகின்றது உணரமுடியவில்லை..........

இதை படித்தவுடன் இரத்தம் சூடேறும் உண்மையான 'இந்தியன்கள்" மற்றும், இந்தியாவில் கிரிக்கட்போட்டி நடைபெறும்போது மட்டும் தேசபிதாவாகமாறும் "ரசிகர்கள்",சுதந்திர தினம் வாரவிடுமுறையில் வந்தால் வருத்தப்படும் உண்மையான தேசபற்றுள்ள இந்திய குடிமக்கள்,இந்தியாவில் பசிக்கு உணவில்லை என்றால் "அம்பானிக்களையும்"....,"டா
டாக்கலையும்" ..
....காட்டி பசியாரசொள்ளும் புண்ணியவான்கள்,கிராமங்களில
் சாலைகள் சரியில்லை என்றால் நகரங்களின் பாலங்களை கைகாட்டும் நகரவாசிகள், இந்தியாவின் தவறை சுட்டி காட்டினால் தமிழ் பட கதாநாயகர்கள் தோற்கும் அளவிற்கு தேசபற்று வசனம் பேசும் முகநூல் நண்பர்கள் ,இவர்கள் அனைவரும் இந்த சுதந்திர தினத்திற்கு இவ்வாறு வாழ்த்திய என்னை மன்னிக்கவும்,



என் நாட்டின் உண்மையை நிலையை திருத்த சொன்னால் தேசதுரோகமாம்.....
என் நாட்டின் உண்மையை மறைத்து என்னை நானே சமாதனம் செய்துகொண்டு இந்தியாவை புகழ்ந்து கோசம் போட்டால் தேச பற்றாம்
போங்கடா ....

நன்றி முகநூல் நண்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக