காவல் துறைக்கு நன்றி
பெருநாளான இன்று நமதூரில் காவல் துறை அதிகமாகவே காணப்பட்டார்கள்.
பெருநாள் தொழுகை முடித்துவிட்டு நமது நிருபர் நமதூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது அங்கு வெளியூரிலிருந்து மூன்று மாணவர்கள் வேறு மாவட்டத்தின் நம்பர் பதித்த இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார்கள். அவர்களிடம் புதிதாக வந்திருந்த மங்களமேடு துணை ஆய்வாளர் சோதனையில் இடுபட்ட காட்சி.
பிறகு அவர்களிடம் போதுமான ஆதாரம் இல்லை என்று தெரிந்ததும் அவர்களை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
பிறகு அவர்களிடம் போதுமான ஆதாரம் இல்லை என்று தெரிந்ததும் அவர்களை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் பேருந்து நிலையத்தில் வாகனத்திற்கு இடையுறாக இருசக்கர வாகனம் நிறுத்துவதையும் அப்புறப்படுத்தப்பட்டது.
அனைத்து பள்ளிவாசல் வெளிப்புறத்திலும் மற்றும் கோயில் வெளிப்புறத்திலும் காவல் துறை நிருத்தப்படிருந்தது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்த காவல் துறைக்கு இதன் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக