அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால் ஸ்டிரீட் ஜர்னல்' பத்திரிகை சார்பில் எடுக்கப்பட்ட பேட்டியில், குஜராத் கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்பீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க முடியாது என்று திமிராக பதில் அளித்தான்.
தனது ஆட்சியில் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது இனக்கலவரத்தை தூண்டினான் மோடி. ஒரு ராணுவ கமாண்டரை போல் ஆணைகளை பிறபித்து கலவரத்தை முன்னின்று நடத்தினான். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டாம் என ஆணைபிறபித்தான்.
இதனால் 10ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும் கொல்லப்பட்டனர். கர்ப்பிணி பெண்களின் வயிற்ரை கிழித்து குழந்தையை எடுத்து தீயில் இட்டு கொளுத்தி "உலகிலேயே நாங்கள்தான் கொடூரமானவர்கள்" என்று ஹிந்துத்துவாவினர் நிரூபித்தனர்.
இந்நிலையில் குஜராத் இனப் படுகொலையின் மிகப்பெரிய கூட்டுப்படு கொலை நரோடா பாட்டியாவில் நிகழ்ந்தது. அதில் 97 முசுலீம்கள் கொல்லப்பட்டனர். கர்ப்பிணி பெண் கவுஸர் பானுவின் வயிற்றை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திரிசூலத்தால் குத்திக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை தீயில் பொசுக்கிய மிகக்கோரமான சம்பவம் நரோடாபாட்டியாவில் தான் நிகழ்ந்தது.
இந்நிலையில் தினமலர் பயங்கரவாதி "கசாப்" கடைக்கு போகிறார் என்று செய்தி வெளியிட்டது அதே நேரம் நரோடா பாட்டியா கொலை வழக்கு தீர்ப்பை 13 ஆம் பக்கத்தில் “மாஜி அமைச்சர் உட்பட 32 பேர் குற்றவாளிகள்”என்று பிட்டு செய்தியாக போட்டது. இந்த 32 பேரும் பயங்கரவாதிகள்இல்லையா? அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும் கொன்ற கொடியவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லுமா தினமலர்.
கசாப்புக்கு தூக்கு என்றால் குஜராத் இனப்படுகொலையை நடத்திய சூத்திரதாரி நரந்திரமொடிக்குஎன்ன தண்டனை? இவனுக்கு யார் தூக்கு தண்டனை கொடுப்பார்கள். பயங்கரவாதம், தீவிரவாதம்மனித குலவிரோத செயல்களை யார் செய்தாலும் பாராபட்சம் இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.பல்வேறு இனப்படுகொலைகளை நடத்திய மோடி, அத்வானி, பால்தாக்ரே போன்றோருக்கு தூக்கு எப்போது? இதுவே நடுநிலையாளர்கள் கேட்க்கும் கேள்வி.
நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக