குளிரூட்டி பராமரிப்பார்களா ?


சிலமாணவர்கள் இரவு தொழுகை நடக்கும் போது விளையாடி வந்து இடை இடையில் தண்ணீர் அருந்துகின்றனர். அத்தோடு இல்லாமல் தண்ணீர் ஊற்றி விளையாடிக்கொண்டும் இருக்கின்றனர். இதனால் தொழுகை பதிப்பது மட்டும் இல்லாமல் தண்ணீரும் தண்ணீர் வீண்விரயம் ஆகின்றது. ஆகவே தொழுகை நேரத்தில் எந்த மாணவர்களையும் பள்ளிவாசல் கீழ் வளாகத்தில் விளையாட அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இதோடு அந்த மின் இணைப்பையும் பாதுகாப்பாக உயரமான இடத்தில் வைப்பார்களா என்பது பொதுமக்களின் எதிர்ப்பாக உள்ளது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக