பற்றி எரிவது பள்ளிவாசல் மட்டுமல்ல...
பாருலக முஸ்லிம்களின் வயிறும்
தான்...!
உலக ஜனநாயகம் பேசும்
நாடுகளே....!
உங்களை ஊமையாக்கியது எது..?
உங்களைச் சொல்லிக்
குற்றமில்லை....!
உங்களுக்குப் பிடித்ததைத்
தானே புத்தர்கள் செய்கிறார்கள்..!!
ஆபத்தைக் கண்டும் ஆமையாய்
அசைந்தாடிவரும் அரபுலங்கள் நம்புவது பயனில்லை!
அல்லாஹ்வின் உதவியை
மட்டும் எதிர்பார்க்கும் என் சமுதாயத்திற்கு சாந்தியை அல்லாஹ் வழங்க அனைவரும்
கையேந்துவோம்……
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக