Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

18.09.2012 அன்று சென்னையில் அனைத்து அமைப்புகள் சார்பாக அமெரிக்க தூதரக முற்றுகை !



நம் உயிரினும் மேலான கண்ணியமிக்க நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தி வெளியிட்ட திரைப்படத்தை தடைசெய்ய கோரியும், தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டும் அமெரிக்கர்களை கண்டித்தும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து இஸ்லாமிய அமைபுகளும் ஒன்றினைது அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம்................!!.
முஸ்லிம் சமூகமே வீறு கொண்டு எழு!!
அநாகரீக அமெரிக்கவுக்கு தக்க பாடம் புகட்ட படை திரண்டு வா........!!


அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட அலைக்கடலென வா!
சன்மார்க்க தூதரை இழிவுபடுத்திய அமெரிக்க கயவர்களை கண்டிக்க வா..
அனைவரும் தவறாது கலந்து கொண்டு உங்களது கண்டனை பதிவு செய்ய அன்புடன் அழைக்கிறது.. அனைத்து இஸ்லாமிய அமைப்புகள்.

1 கருத்து:

  1. அல்ஹம்துலில்லாஹ்! அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடும் இந்த செயல் வரவேற்கத்தக்கது!

    கண்மனி நாயகம் (ஸல்) அவர்களை கண்ணியக்குறைவாக சித்தரிக்கும் படத்தையும், கருத்து சுதந்திரம் எனும் பெயரில் அதற்கு துணைநிற்கும் அமேரிக்காவையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

    இவர்கள் இந்த தீனை வாய்களால் ஊதி அணைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர். காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் (சுப்) தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்வான்!

    பதிலளிநீக்கு