ஜமாலி நகர் அபிவிருத்தி கமிட்டி புதுப்பொலிவுடன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சில பல பிரச்சனைகளில் சிக்கியிருந்த ஜமாளிநகர் அபிவிருத்தி கமிட்டி தற்போது புதிய நிர்வாகிகளுடன் புதுப்பொலிவுடன், ஆரம்பித்துள்ளனர்.
இது மேற்கு மற்றும் கிழக்கு நிர்வாகத்தில் உள்ளவர்கள் செயற்குழு கூடி புதிய தலைவர்களை நிர்ணயம் செய்துள்ளனர். இதனால் இன்று இரண்டு ஜும்மா பள்ளிவாசலின் அறிவிப்பாக யாரும் ஜமாலி நகரில் மனைகள் வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.
மேலும் இது சம்மந்தமாக நாளை அல்லது நாளை மறுநாள் விலாவரியாக பார்ப்போம்.
அஸ்ஸலாமு அழைக்கும்.....
நமது நிருபர்.
please add the reason also
பதிலளிநீக்குsome flats are under process to sale