நேற்று நமதூரில் பலத்த காட்ருடன் கூடிய மழை பொழிந்தது.
நேற்று சுமார் 8 மணி அளவில் பலத்த காற்று வீசியது பின்பு ஒரு சில நேரேங்களுக்கு பிறகு பலத்த மழையும் பொழிந்தது.
இதனால் நேற்று அறிவிக்கபட்டிருந்த பாபுலர் பிரான்ட் பொதுக்கூட்டம் தடை பட்டுவிடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது, ஆனால் இந்த அடைமழையிலும் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தேறியது. இந்த கூட்டம் ஆரம்பம் செய்வதற்கு முன்னதாகவே அதிவிரைவுப்படை நமதூருக்கு வந்திறங்கியது. இந்தகூட்டம் அடைமழையிலும் சற்று காரசாரமாகவே நடைபெற்றது. ஒருசில கயவர்கள் இந்த கருத்துக்களை கவனிக்கவிடாமல் இதை திசைதிருப்ப முயற்சி செய்தனர், இருப்பினும் பேசக்கூடிய நபர் இதுவும் ஒருவித சதியே, எதுநடந்தாலும் நீங்கள் கருத்துக்களை கூர்ந்து கவனயுங்கள் என்று கூறியது, அவர்களுக்கு மிகவும் எரிச்சலை உண்டாக்கியது.
இதில் ஹிந்து முன்னணி காரன் அப்துல் கலாம்மிடம் (முன்னால் ஜனாதிபதி) கூறுகின்றான். கசாபை தூக்கிளிடுவதோடு மட்டுமில்லாமல், மாறுகால் மாறுகை வாங்கி இரு கண்களையும் பிடுங்கி எடுத்து தெருவில் நடக்க விடவேண்டும் அப்படி நீ அறிவிப்பு செய்தால், நீ ஒரு தேச பக்தி உடையவன் என்று ஒப்புகொள்கிறோம் அப்படி இல்லையென்றால் நீயும் ஒரு தேச துரோகி. என்று கூறுகின்றான். இவர்களுக்கு பதில் கூறும் விதமாக ஓ இந்து முன்னணி காரர்களே குஜராத்தில் பல அப்பாவி முஸ்லிம் பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்து, வயற்றில் இருக்கும் சிசுவைக்கூட கொலை செய்ய தூண்டுகோலாக இருந்த நரேந்தரமோடியை மாறுகால் மாறுகை வாங்கி இரு கண்களையும் பிடுங்கி எடுத்து தெருவில் நடக்க விடவேண்டும் அப்படி நீ அறிவிப்பு செய்தால், ஹிந்து முன்னணி காரர்களே நீங்களும் ஒரு தேச பக்தி உடையவர்கள் என்று ஒப்புகொள்கிறோம் அப்படி இல்லையென்றால் நீங்கள் ஒரு தேச துரோகிதான். என்று கூறப்பட்டது கொட்டும் மழையில் கடயொரங்களில் நின்று பொதுமக்கள் கூட்டத்தை கவனித்து கொண்டிருந்தனர். முடிவாக காவல் துறைக்கு இவர்களது வழக்கம்போல் நன்றி கூட கூறாமல் முடிக்கப்பட்டது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக