யார் இவர்கள்?
ஒருபாட்டில்
சாராயத்திற்காக இவர்கள் நாள் முழுவதும்
தன்னுடைய தலைவனுக்கும் தன்னுடைய சாதிகாரனுக்கும் குரல் கொடுத்து அலப்பறை பண்ணி பொதுமக்களை இடையூறு
செய்பவர்களை நீங்கள் பார்திருக்ரீர்களா? பார்க்காதவர்களும் கூட இரண்டு நாட்களுக்கு முன் நமதூரில்
பார்த்தார்கள். இதுபோல அவர்கள் இடத்தில் ஒரு முஸ்லிம்
பேசமுடயுமா?
ஒரு இஸ்லாமிய தனி மனிதன் பார்த்து
தட்டிகேட்கமுடியாமல், நிருபர் என்ற முறையில் உங்களுக்கு இதை நான் பகிர்கிறேன்.
யார் இந்த காடுவெட்டி குரு? பெரிய தியாகியா? அவனுடைய சாதிக்காரனுக்காக மரத்தை வெட்டி போட்டான். இவர்க்கு பின்னால் 300 க்கு மேற்பட்டக் கூட்டம். 20 டாடா சுமோ சுமார் 50 பைக்குகள் நமதூரில் வாகன ஒலி
எழுப்பி,
கத்திக்கொண்டு சென்றார்கள் காரணம் நாம் அறிந்ததே 2014 எலெக்சன். இதற்க்கு முன் எங்கு
சென்றார்கள் இவர்கள் ?
இரண்டுநாட்களாக என்மனதில் ஒலிக்கும்
அறைகூவல்.
தமிழகத்திலே இரண்டாவது மிகப்பெரிய இனமாக
இருப்பது நம்முடைய இஸ்லாமிய மக்கள். எவன் வெற்றி பெறவேண்டும் எவன் தோல்வி தோல்வி பெறவேண்டும் என்று நிர்ணயம் செய்யக்கூடிய சக்தி இந்த
இஸ்லாமிய மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் ஒன்று என்பதை நாம்
புரிந்துக்கொள்ளாமல் போனதன் விளைவாக, இன்று இந்த அரசியல் அயோக்கியர்களிடம் 60 சீட்டு கிடக்கும் இந்த தமிழகத்திலே
ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் அவர்களின் கால்களை நக்கும் பெயர்தாங்கி
இஸ்லாமியர்களை பார்த்துவருகிறோம்.
4 % பேர் உள்ளவர்கள், 10 % ஒட்டு வாங்குகிறான். எப்படி என்று இவர்கள் யோசித்ததுன்டா? மௌனம் தான் காத்தார்கள். சப்பை காரணம் இவர்கள் கூறுவது, நம்மிடம் ஒற்றுமையில்லை!
4 % பேர் உள்ளவர்கள், 10 % ஒட்டு வாங்குகிறான். எப்படி என்று இவர்கள் யோசித்ததுன்டா? மௌனம் தான் காத்தார்கள். சப்பை காரணம் இவர்கள் கூறுவது, நம்மிடம் ஒற்றுமையில்லை!
இதல்லாம் நம்மிடம் எதிரிகள் நம்முடைய மனதில்
ஏற்றிய விஷம்.
ஒற்றுமையில்லை ஒற்றுமையில்லை என்று பேசிக்கொண்டே
வாழ்நாளை கழித்து வாழ்வதை விட, அதற்க்கான முயற்சியில் இறங்குவதுதான் நம்முடைய புத்திசாலி தனம். ஒன்றுக்கும் உதவாத பலவகையான சிலைகளை
கொண்டும் ,
பலவகையான ஜாதிகளை கொண்டும் , அவர்கள் ஒன்று சேரமுடியும் என்றால்? ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே மறை என்ற உன்னத அடிப்படையில்
வாழுகின்ற நாம் ஏன் ஒன்று சேரமுடியாது என்று இஸ்லாமிய இயக்க தலைவர்களிடம் நாம்
கேட்கும் கேள்வி?
ஒற்றுமையோடு இருந்தால் நமக்கு
மறுக்கப்பட்டு புறக்கணித்த அனைத்தயுமே நாம் மேற்றிருக்க முடிமே! சுதந்திரம்
வாங்கும் பொழுது நம்முடைய இட ஒதுக்கீடு 17 % ஆனால் இன்று?
கூத்தாடிகள் நம்முடைய பலகீனத்தை வைத்து
நம்மளை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.
நாளைய தலைமுறை நம்மிடம் கேள்விகேட்காதா? மழை பொழிந்தால் நனைந்து, நகராமல்
இருக்கும் எருமை மாடுகளைப்போல எப்படி வாழ்ந்தீர்கள், ஒரு முஸ்லீம் 20 காபிர்களுக்கு சமனென்று அல்லாஹ் கூறியதை மறந்து எப்படி
வாழ்ந்தீர்கள் என்று.
நமக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை
அவர்கள் காப்பாற்றாவிட்டால்? இஸ்லாமியர்களுக்கு கிடைக்ககூடிய
உரிமையை வழங்காவிட்டால்? எந்த
மைரானாக இருந்தாலும் சரி அவனுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்!
முதல் முதலில் சுதந்திரத்திற்காக வித்திட்டு
நம்முடைய சதவீகிததிர்க்கு மேல் வாழ்வையே அர்ப்பணம் செய்து இந்தியாவை சுதந்திர காற்று
சுவாசிக்க செய்த நம்மை, 2 % பேர்
நம்மளை ஆட்சி வர்கத்தில் அமர்ந்து ஆளுகின்றனர் இதற்கெல்லாம் காரணம் யார்? நம்முடைய பலத்தை
புரிந்துகொள்ளாமல் போனது தான்.
நாயைப்போல் நக்கி 4000 வருடம் இவர்கள் மத்தியில் வாழ்வதை
விட, வீர சிங்கமாக கர்ஜித்து ஒரு மணி
நேரம் வாழ்வது தான் நமக்கு அழகான வாழ்க்கை சகோதரர்களே! இதுதான் நம்முடைய மரபு! இதுதான் நம்முடைய அதபு! இதுதான்
நம்முடைய மார்க்கம்!
ஒற்றுமைக்காக அல்லாஹ் காட்டிய
வழிமுறைகளை அனைத்தையும் கையில் எடுக்கும், இந்த வெப்சைட். அதற்காக இந்த அரசு எங்களுக்கு
தூக்கு என்றால். ஆயிரம் முறை அதில் தொங்க எங்கள் நிருபர்கள் தயார்.
மரணம் எனபது ஒரு முக்மினுக்கு முடிவல்ல! அதுதான்
எங்களுக்கு தொடக்கம்!
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக