நம் உயிரினும் மேலான அல்லாஹ்வின் இறுதித்தூதர்
முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின்
காட்சிகள் யூ ட்யூபில் வெளியானது. இது முஸ்லிம் உலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்திலும் பெறும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திரைப்படம் தயாரித்த நக்கோலா பசிலி நக்கோலா என்பவனின்
உருவ பெம்மையை இன்று 16.09.2012 நமதூரில் ஒரு சில இளைங்கர்களால் எரிக்கப்பட்டது. ஆனால் அந்த அயோக்கியனின் உருவபெம்பயை எரித்து அரை நேரத்தில் காவல் துறை வந்திரைங்கியது. இதில் தான் நமக்கு சந்தோகம் ஏற்பட்டுள்ளது. இந்த முனாபிக் (மாமா) வேலையை யார் செய்தது .காவல்துறை வந்ததும் த.மு.மு.க தலமையை அணுகி விசாரனை செய்தார்கள்.
இனியும் நாம் விழிப்புணர்வேடு இல்லை என்றால் நாமே நமக்கு கபுர்குழி தோன்டுவதற்கு சமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக