Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 15 செப்டம்பர், 2012

எங்கள் உரிமை! எங்கள் இஸ்லாம்!


இன்று நமதூரிளிருந்து பெரம்பலூருக்கு ஆர்ப்பாடதிர்க்காக TMMK மற்றும் TNTJ  இயக்கங்கள் செல்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்வார்கள் என்று அனைவராலும் எதிர்ப்பர்க்கபடுகிறது.
நம் குடும்பம், நம் இவுலக வாழ்வு, ஏன் நம் உயிரைவிட மேலான ரசூளுல்லாஹ்வை பற்றி தவறான வீடியோவை வெளியட்ட அமெரிக்க இஸ்ரேலியத்திற்கு எதிராக உலகமே கொந்தளித்து வரும் இந்த தருணத்தில் நமதூரிளிருந்தும் இப்படி இயக்கங்கள் செல்வது வரவேர்ப்புக்குரியது. 
ஒரு சில அமைப்பாளர்கள் அல்லது அரசியல் ஆட்சியாளர்கள் யாருக்காவது பாதகம் ஏற்பட்டுவிட்டால், உடனே பேருந்தை கொளுத்துவதும், மரத்தைவெட்டி போடுவதும், இன்னும் இந்த அரசுக்கு சேதம் ஏற்ப்படும் வகையில் என்னவேண்டுமானாலும் செய்வார்கள், இதை இஸ்லாமியன் எவனாக இருந்தாலும் ஆதரிக்க மாட்டான், ஆனால் இதுபோன்று செய்தால் தான் இஸ்லாமியர்களின் மற்றும் அப்பாவி பொதுமக்களின் உயிர் மற்றும், உரிமைகளை பாதுகாக்க முடியும் என்றால்,...........................
 இந்த நாட்டிற்கு, உலகத்திற்கு ( அமெரிக்க மற்றும் இஸ்லேளுக்கு )  Labbaikudikadunews .blogspot .com  தளத்தின் மூலம் சவால் விடுகின்றோம். உங்கள் அழிவை நீங்களே எதிர்ப்பர்த்திருங்கள். நீங்கள் எவ்வளவுதான் எங்களை இந்த உலக வாழ்க்கையில் மூல்கடித்தாலும் சரி. எங்களுக்குள் இஸ்லாமியன் என்ற உணர்வு உள்ளுக்குள் ஒரு தீபம்போல் மிளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதை வெளியே கொண்டுவந்து காட்டுத்தீயாக மாற்றுவதற்கு எவ்வளவு நொடிபோதும் எங்களுடைய இறைவனுக்கு. அந்த நாட்களைத்தான் நாங்களும் எதிர்ப்பர்கிறோம்.
உலகத்திற்கு ஒரே நீதி, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு களைந்து அனைவரும் சமம் என்று போதித்ததுதான் இஸ்லாம். அன்று இறையச்சம் கொண்ட  வாலேந்தியக்கூட்டம், இந்த உலகையே தன கைக்குள் கொண்டுவந்தது. உலகத்தில் இன்று 60 % பேர் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள் என்றால், இந்த இஸ்லாத்ததினால்தான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த நிலை நீடித்தது என்றால், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அநீதிகள் கட்டவிழ்க்கப்படும் என்றால் இதன் மூலமாக மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் ஆச்சரியத்திற்கு ஒன்றிமில்லை. ஒன்றை மற்றும் புரிந்துக்கொள்ளுங்கள் இஸ்லாத்தின் சக்திக்கு  முன் எந்த ஒரு சக்தியாலும் வெற்றிபெறமுடியாது. காரணம் இது அல்லாஹ்வின் மார்க்கம். இதை நாங்கள் கூற தேவையில்லை வரலாறு நம் அனைவருக்கும் கற்றுத்தரும் பாடம் அதுதான்.
எந்தநாடு எங்களை இஸ்லாமியனாக வாழவிடவில்லையோ! , அந்தநாட்டிற்கு நாங்கள் விசுவாசமாக வாழவேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று முடிவெடுக்க வேண்டிய உரிமை எங்களிடம் உள்ளது.  
நமது நிருபர். 

2 கருத்துகள்:

  1. pls remove last three line
    alhamdullilah we are live as muslims and we can speak write and protest against our feelings .
    to compare to other nations , so that lines to be remove

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வெளிநாட்டிற்கு மட்டும் பொருந்தாது. ஒரு முஸ்லிமாக வாழக்கூடாது, ஓர் இறைமட்டும் இருக்க கூடாது என்று நாம் வேலை செய்யும் இடத்தில் சொன்னால் எப்படி அவர்களுக்கு கட்டுப்பட மாட்டோமோ, அது போலதான் எந்தநாடு எங்களை இஸ்லாமியனாக வாழவிடவில்லையோ! , அந்தநாட்டிற்கு நாங்கள் விசுவாசமாக வாழவேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று முடிவெடுக்க வேண்டிய உரிமை நம்மிடம் உள்ளது. அன்று நாம் உண்மையான இஸ்லாமியனாக (ஆங்கில கல்வியை புறக்கனித்து, அரசு அலுவலகங்களில் வேலை கொடுத்தும் அந்த வேலை தேவையில்லை எங்களுக்கு சுதந்திரம்தான் வேண்டும் என்று கூறி, நம் சதவீதத்திற்கு மேல் தியாகம் செய்து) வாழ்ந்ததின் விளைவுதான் இன்று நாம் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்பதை யாரும் மறக்ககூடாது.(இதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது)
    அதனால்தான் கூறுகின்றோம்! இஸ்லாமியனாக எங்களை வாழவிட்டால். அந்த நாட்டிற்காக நாம் உயிரையும் தியாகம் செய்வோம் மறுத்தால்? நாங்கள் விசுவாசமாக வாழவேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று முடிவெடுக்க வேண்டிய உரிமை எங்களிடம் உள்ளது.

    பதிலளிநீக்கு