நமதூரில் வழிமா விருந்தினை ( பந்தியை ) பெண்களுக்கான இடத்தில் பெண்களே வேலை செய்ய புதிய அமைப்பு உருவாகி உள்ளது.

இதனால் அனைவரும் உரிமையோடு கேட்டு வாங்கி சாப்பிட சுலபமாக உள்ளதாக அங்குள்ள பெண்கள் கூறுகின்றனர். இதில் சுமார் 12-15 மேற்பட்டோர் சப்ளை செய்கின்றனர்.
இந்த டீம் நமதூரில் உள்ளதா? அல்லது வெளியூரில் உள்ளதா? என்று நம்மால் திட்டமாக கூற முடியாது. எப்படியோ உள்ளூரில் இப்படிப்பட்ட டீம் இருந்தால் நல்லதுதானே..
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக