கடந்தவார நிகழ்வுகள்.
- கடந்தவாரத்தில் வெள்ளிகிழமை ஒருநாள் மட்டுமே பலத்த மழை பொழிந்தது.
- நேற்று மாலை லேசான மழை பொழிந்தது.
- நமதூரில் மற்றும் சுற்றயுள்ள ஊர்களில் வெயில் மட்டுமில்லாமல் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது.
- நமதூரில் குச்சி ஐஸ் நடப்பு விலை ரூ : 3 . 00.
- பிறை மேடை பத்திரிகை நமதூரில் சில இடங்களில் குறிஞ்சி பூ போல் ஒட்டப்பட்டுள்ளது.
- நமதூரில் சுமார் வாரத்திற்கு 10 திருமணம் வீதம் நடைபெறுகிறது.
- கடந்த இருநாட்களாக காலை 6 மணிக்கு சென்ற மின்சாரம் மாலை 12 மணிக்கு தான் திரும்புகிறது.
- மலர் சிறிய பேருந்து வேப்பூருக்கு செல்லும் வலையில் விபதுக்குள்ளகியது.
- இன்று முழு கடைஅடைப்பு நமதூரிலும் அரங்கேறியது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக