நமதூரில் முழு கடை அடைப்பு.
19-09-2012 இன்று நமதூரிலும் எதிர்கட்சி மற்றும் வணிகர் சங்கம் நடத்தும் முழு கடைஅடைப்பு நிகழ்ந்துள்ளது.
பால்விலை, மின்கட்டணம் விலை மற்றும் பேருந்து விலைகட்டணம் போன்றவைகளை கருத்தில் கொண்டு எதிர்கட்சிகள் வணிகர் சங்கம் மற்றும் இதர சில அமைப்புகளும் இணைந்து முழு கடை அடைப்பு போராட்டம் அறிவித்ததின் விளைவாக இன்று நமதூரில் முழு கடைஅடைப்பு நிகழ்ந்துள்ளது.
இதனால் இரண்டு நாட்களுக்கு முன்பே பள்ளிகள் விடுமுறை என்று அறிவிப்பு கொடுக்கபட்டிருந்த
நிலையில், நேற்று பள்ளிகள் விடுமுறை
இல்லை என்று அரசு உத்தரவு பிரபித்தது. இதனால் பள்ளி குழந்தைகள் முகத்தில் நேற்று துக்க நிலையே காணப்பட்டது. காரணம் விடுமுறை என்று சொல்லியதால் வீட்டுபாடம் செய்யாமல் இருந்திருக்கும். இதனால் இன்று அணைத்து பள்ளிகளும் வழக்கம்போல் நடைபெற்றது ஆனால் விஸ்டம் பள்ளிக்கூடம் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை மட்டும் பள்ளி வரசொல்லிஉள்ளனர். மற்ற மாணவ மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மருந்து கடைகள் சில கடைகள் திறந்துள்ளனர் இருந்தாலும் ஒருசில பெட்டிக்கடைகளும் திறந்த நிலையில் உள்ளனர். மேலும் காவல்துறை சிலபேர் பொதுமக்களுக்கும், கடைகாரர்களுக்கும் பாதுகாவலாக உள்ளனர் .
நமது நிருபர்.
டீசல் விலை உயர்வு, சிலிண்டருக்கு விநியோகத்தில் புதிய கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பாக முழு கடை அடைப்பு போராட்டம்
பதிலளிநீக்குநடைபெற்றது.