நேற்று நமதூரில் மழை பொய்தது.

இதன் பிரதிபளிப்பாக காலையிலும் லேசான சாரல் போல் தூவிக்கொண்டே இருந்தது. இன்று மதியம் வரை வெயிலை பார்க்கமுடியவில்லை, ஆனால் சூடு மட்டும் குறையாமல் இருந்துக்கொண்டு இருக்கிறது. மேலும் மழை இருக்கும் என்று அணைவராலும் எதிர்ப்பார்க்க படுகிறது.
இதனால் நமதூரில் நடக்கவிருந்த இறகுபந்து போட்டிகள்கூட நடக்காமல் நிறுத்திவைக்க பட்டது. இந்த போட்டி நடத்துபவர்கள், இதற்க்கு நன்கொடை அளித்தவர்கள், மற்றும் விளையாட்டில் கலந்துக்கொள்பவர்கள் மத்தியில் எப்பொழுது போட்டி நடக்கும் என்று எதிர்ப்பார்க்க படுகிறது.
நமது நிருபர்.
அல்ஹம்துலில்லாஹ்!
பதிலளிநீக்கு