Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 4 ஆகஸ்ட், 2012

LBK வில் ஏன் இந்த கொலைவெறி !!!


இன்று 04.08.2012 அஸர் தொழுகைக்கு பின்பு மேற்கு ஜாமியா பள்ளிவாசலில் சுன்னத்துவல் ஜமாத்தினருக்கும் , TNTJ காரர்களுக்கும் இடையே சிறு கை களப்பு ஏற்பட்டது . பிரச்சனைக்கு காரணம் என்ன வெனில் மேற்கு அலி அக்பர் தெரு ( பழைய வாட்டர் டேங்க் பின்புறம் ) தோல்காரர் (பம்பாய்) அப்துல் முத்தலிப் அவர்களின் மனைவியும் அப்துல் நாசர் ( இவர் TNTJ வில் நகர பொறுப்பில் உள்ளார் ) (Perfect Battery)  அவர்களின் தாயாருமான ஐசாக்கனி அவர்கள் நேற்று 03.08.2012 வெள்ளிக்கிழமை இரவு வபாத்தாகிவிட்டார்கள் . இவரின் மையத்தை அடக்கம் செய்து விட்டு வந்த பிறகு சுன்னத்துவல் ஜமாத் உள்பள்ளியில் எப்படி தூவா ஓதுவார்களே அதை போன்று இவர்கள் பள்ளியில்  பயான் செய்து உள்ளனர் . பிரச்சனை இங்கு தான் உருவானது .
பயான் முடிந்த உடன் சுன்னத்துவல் ஜமாத்தை சேர்ந்தவர் ஒருவர் என்னப்பா இது புது பழக்கத்தை உண்டு பண்னுகின்றீர்கள் என்றார். உடனே TNTJ வின் இரத்தம் கொதித்து எழுந்து உங்களை யார் இங்கே வர சொன்னது என்றார்கள். ( இதில் வேடிக்கை என்ன வெனில் அவர்கள் (TNTJ ) இருந்ததே சுன்னத்துவல் ஜமாத் கட்டுப்பட்ட பள்ளி வாசல் என்பதே  )உடனே அங்கு இருந்த சுன்னத்துவல் ஜமாத்கார்கள் வெகுன்டு எழுந்தார்கள் . எப்படி இந்த வார்த்தையை அவர்கள் கூறளாம் என்றனர் . பேச்சு வாக்கில் தள்ளு முள்ளு இரு தரப்பிலூம் ஏற்பட்டது . இதில் TNTJ காரர்கள் தங்களுக்கு தாங்களே தங்களின் சட்டையை கிழித்து கொண்டனர். இதில் அங்கு இருந்தவர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்தது போல் ஏன் இவர்கள் தங்களின் சட்டையை தாங்களே கிழித்து கொள்கிறார்கள் என்றனர் . 

இதில் ஒரு சிலர் நடு நிலையோடு சொன்ன கருத்து என்ன வெனில்

இவர்கள் எப்போதும் இல்லாத இன்று பயான் பண்ணுகிறார்களே ஜனாஜா தொழுகையும் இங்கே நடத்த வேண்டியது தான்னே . ஏன்னெனில் இவர்களின் கூற்று படி இந்த பள்ளி நபி வழிக்கு மாற்றமாக உள்ளனர் என்பதாளையா ?

இந்த பிரச்சனைக்கும் காவல் துறையும் வந்தது .

இதில் TNTJ காரர்கள் சுன்னத்துவல் ஜமாத்  மற்றும் த.மு.மு.க காரர்கள் எங்களை அடித்து விட்டனர் என்று பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் படுத்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர் .


இதில் நம்முடைய சந்தேகம் என்னவெனில் நாங்கள் தான் குர்ஆன் , ஹதீஸ் பின்பற்றுகிறோம் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் அல்லாஹ்வின் மீது ஆனையிட்டு சொல்லட்டும் . சட்டை சண்டையில் கிழிந்ததா ?

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) கூறினார்கள் 

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கையையும் விட்டு விடவில்லையோ அவர் தாகித்தி ருப்பதிலும் பசித்திருப்பதிலும் அல்லாஹ்விற்கு எந்த தேவையுமில்லை. (அபுஹூரைரா(ரலி) புகாரி 1903, 6057


                                                                                                                  தகவல் நமது நிருபர்

12 கருத்துகள்:

  1. சுன்னத் வால் ஜமாஅத் பெரும்தன்மை சோதிக்கபடுகிறது .

    த த ஜ தங்கள் தலையில் தங்கள மன்னை போட்டு கொண்டது

    மையத்தின் கண்யம் தெரியாத ஜகில் ஹில் ,

    சுன்னத் வால் ஜமாஅத் மஸ்ஜித் அருகில் கூட த த ஜ தறுதலை இனி அனுமதிக்க கூடாது

    பதிலளிநீக்கு
  2. நீதி செலுத்துப்பவர் அல்லா நேசிக்ரான்

    யார் தப்பு செய்தாலும் தட்டி ஹில்

    ஜஜகு ம்முலாஹ் ஹேர்

    பதிலளிநீக்கு
  3. வெவ்வெரு ரமலானிலூம் ததஜ காரர்கள் எதாவது ஒரு பிரச்சனையை உண்டு பண்னுகிறார்கள் . கடந்த ரமலானில் தாருஸ்ஸலாம் பள்ளி பிரச்சனை , இதில் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த கடமை பட்டுள்ளேம். மீண்டும் ஒரு திருவெடிச்சேரி சம்பவம் போல் ஆகாமல் அல்லாஹ் காப்பாற்றினான் . அல்ஹம்துலில்லாஹ் .

    பதிலளிநீக்கு
  4. அவதூறை பறப்புபவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளட்டும் சட்டை சண்டையில் கிளியவில்லை அவர்களாகவே கிளித்தார்கள் என்பதற்கு நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய தயாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது நிருபர் பதில்:
      சட்டை கிழித்தது நாங்கள் இல்லை, அவர்கள் கிழித்தார்கள் என்று கூறியதும் நாங்களில்லை.
      அவர்கள்தான், சண்டைக்காரர்கள் சட்டை கிழித்தார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். முதலில் கூறியது அவர்களே! அவர்களுக்கு தான் நிருபிக்கும் பொறுப்பு உள்ளது.
      இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவர்களை யாரும் அடிக்ககூடவில்லை! (தள்ளுதல் தான் ஏற்ப்பட்டது. அதையும் உடனே தடுத்துவிட்டனர்) அவர்களாகவே சென்று மருத்துவமனயில் அடித்தார்கள் என்றுகூறி படுத்துக்கொண்டார்கள். தவறு செய்பவரை திருத்தக்கூடிய இமாமே இந்த தவறை (பொய்யை சொல்லிருப்பது) செய்திருப்பது வேதனை அளிக்கிறது.
      இது நமது நிருபர் (நேரடியாக பார்த்து) பலரிடம் கேட்டு அதாரபூர்வமாக எழுதியது. தவறு செய்தவர்கள் யாராக இருந்ததாலும் குற்றம் குற்றமே! இதை அவர்கள் நிரூபித்தார்கள் ( அல்லாஹ்வின்மீது ஆணையிட்டார்கள் ) என்று சொன்னால் நாங்கள் பகிரங்கமாக மண்ணிப்பு கேட்க தயாராக உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் இல்லாமல் அவர்களுடைய அமைப்பினர் நடுநிலையானவர்கள் இரண்டுபேர் கூறி இதை நிரூபித்தார்கள் என்றால் எங்களுடைய அந்த நிருபரை நாங்கள் பணிநீக்கம் செய்துவிடுவோம். இதற்க்கு நாங்களே பொறுப்பு. அப்படி இல்லையென்றால்?
      (குறிப்பு : நாங்கள் TNTJ அமைப்பினருக்கு முற்றிலும் எதிரிகள் அல்ல ஏனென்றால் அவர்களும் முஸ்லிம் சகோதரர்களே!) தவறு செய்தவர்கள் யாராக இருந்ததாலும் குற்றம் குற்றமே!

      நீக்கு
  5. avargalum muslim sahotharargal thaaney, tharuthalai endru sollaatheergal.
    al muslimu ahul muslim. sabur..

    பதிலளிநீக்கு
  6. yarum yarai patrium kurai koora vendam sagotharargaley...! Nammai ellam padaithavan ALLAH. Avanuku theriyum yaar thappu seithathu endru. Naam ellorum ALLAHvidam thirumba vendi irukkirom.

    பதிலளிநீக்கு
  7. இது முழுக்க முழுக்க ஒரு பக்க செய்தியாக இருக்கிறது. ஒரு பத்திர்க்கை தர்மம் என்பது உள்ளது உள்ளபடி போடுவதுதான். நீங்களே நீதிபதிகளாக இருந்து யார் மீது தவறு என்று தீர்ப்பு சொல்லக்கூடாது. ஏனென்றால் உங்களுக்கு ததஜா மீது வெறுப்பில்லை என்று சொல்லிக்கொண்டு அவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவது போல் செய்தி வெளியிட்டு உள்ளீர்கள். மேற்கு மஹல்லம் அனுமதி கொடுத்த பிறகு அங்கு நல்லடக்கம் செய்யும் இடத்தில் வந்து பிரச்சனை செய்வது எந்த விதத்தில் நியாயம். ஒரு முஸ்லிமின் நல்லடக்கம் எப்போதும் அமைதியாகதான் நடைபெறும் அதை குலைக்கும் விதமாக அந்த இஅடத்தில் பிரச்சனை செய்யலாமா? இது ததஜா விற்கு உங்களுக்கு அடக்கம் செய்ய அனுமதி கொடுத்தால் அந்த இடத்தில் பயான் செய்ய வேண்டிய அவசியம் என்ன.

    பதிலளிநீக்கு
  8. அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) சென்னை பாய்ஸ் முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். ததஜ ( உணர்வு இதழ் ) காரர்கள் ஒரு செய்தியை வெளியிடும் போது அனைத்து இயக்கங்கள் சேர்ந்து ஒரு பொது பிரச்சனையை தீர்த்து வைத்தாலே அல்லது முயச்சி செய்தாலே இவர்களுடைய செய்திதாளில் எப்படி செய்தி வரும் என்றால் ததஜ வால் முறியடிப்பு ( உதாரணத்திற்கு , சென்னை பாரி முனையில் உள்ள பள்ளி வாசல் இடிப்பதாக வந்த செய்தியால் அனைத்து இயக்கங்கள் கலத்தில் இருந்தன ) . ஒன்னொரு செய்தி எங்கையாவது பொது கூட்டம் போட்டு யாரையாவது திட்டுவது இதில் தாக்குதல் நடக்கும் உடனே உணர்வில் செய்தி வரும் முஸ்லிம்களை தாக்கிய இவர்கள் பாசையில் எழுதுவதால் என்றால் நபி வழியை அழிக்கத் துடிக்கும் இஸ்லாமியப் போராளிகள் (?). இது முலுக்க முலுக்க யுதர்கள் மற்றும் பாசிச சிந்தனை கொண்ட எழுத்துக்கள் . நான் அவர்களை குறைசொல்ல வில்லை . கடந்த வாரம் உணர்வில் ஆகஸ்ட் 10 - 16 2012 பக்கம் 8 இந்த பிரச்சனை சம்மந்தமாக ஒரு கட்டுரை வாந்தி எடுத்து உள்ளனர். அதில் வந்த செய்தியும் நடந்த உண்மையும் வேறு . இந்த இணையத்தலத்தில் அழகிய முறையில் பகிரங்கமாக கேட்டார்கள். அதற்கும் பதில் இல்லை . இது போன்ற நிகழ்வுகளை நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள் . ஏனெனில் அவர்கள் மர்கஸ்ஸில் பயான் பண்ணவே அல்லது மற்ற இயக்கத்தவர்கள் துன்டு பிரசுகம் கொடுக்க இவர்கள் அனுமதி அழிப்பார்களா? இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் அது போன்ற சைத்தானின் சூழ்ச்சியில் இருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக.

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அழைக்கும்

    நான் அந்த ஜனாசவ்ள இருந்தேன் இந்த சைடில் உள்ளது பாதி உண்மையும் பாதி பொய்யும் உள்ளது நான் எதையும் கமான்ட் பண்ண விரும்பல தெரியாத விசயங்கள போடாதிங்க (உங்களுக்கு த த ஜ வை பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் நீங்கள் என்றாவது (உங்கள் ) இயக்கம் ஆனா விடியலை பற்றி என்றாவது குறைகூறி உள்ளீர்கள இல்லவே இல்லை . நீங்கள் விடியலை பற்றி ஒரு சின்ன தவறை சுட்டிகாட்டி இருந்தால் (அதிகமான குறைகள் உள்ளது ) நீங்கள் நடுனிலைவாதி அப்படி நீங்கள் இல்லை (உங்களுக்கே தெரியும் நீங்கள் யாரென்று )

    பதிலளிநீக்கு
  10. அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

    ராக் பாய்ஸ் நீங்கள் செல்வது போல் எனக்கு தெரிந்து விடியல் என்ற குறுப்ஸ் ஊரில் உள்ளதா ?

    பதிலளிநீக்கு
  11. மார்க்கததை பிளவு படுத்துவது தான் ததஜவின் வேலை, இஸ்லாத்தை அழிக்கவும்,இஸ்லாத்தை கொச்சைப் படுத்த பிஜேபி செய்ய வேண்டியதில்லை, பிஜேவே போதும்.. மார்க்கம் என்ற பேரில் பசுத்தோல் போர்த்திய நரி.. மன்னிக்கவும் பன்றித் தோல் போர்த்திய நரி... ஏனென்றால் பிஜே பன்றித்தோல் பயன் படுத்தலாம் புதிய பத்வா வழங்கியுள்ளாரே..

    பதிலளிநீக்கு