நமதூரில் மேற்கு மற்றும் கிழக்கு ஜமாஅத் உட்பட்ட அனைத்து பகுதியிலும் பரவலாக மழை பொழிந்தது.
இன்று சுமார் மாலை 3 மணியிலிருந்து கிழக்கு பகுதியில் வானம் மேகமூட்டதொடு காணப்பட்டது. மாலை சுமார் 6:12 மணிக்கு லேசான மழை பொழிந்தது பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி காணப்பட்டது. இந்த மழை சரியாக 10 நிமிடங்கள் பொய்த்து. இதனால் நமதூர் இன்று குளிற்சியாக இருக்கும் என்று எதிப்பார்க்கபடுகிறது.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக